மின் கட்டணம் இவ்வளவு உயர்வா.. அதிர்ச்சியில் கடை உரிமையாளர்கள்!! 

The electricity bill is so high.. The shop owners are shocked!!

மின் கட்டணம் இவ்வளவு உயர்வா.. அதிர்ச்சியில் கடை உரிமையாளர்கள்!! மின்கட்டணம் உயர்த்துவதாக தகவல்கள் வெளியான நிலையில் யார் யாருக்கெல்லாம் கட்டணம் உயர்வு இருக்கும் என்பதை தற்பொழுது தெரிவித்துள்ளனர். அந்த வகையில் வீட்டு இணைப்புகள், இலவசமாக வழங்கப்படும் மானியம் மின்சாரம் அதாவது குடிசை இணைப்புகள் என தொடங்கி வேளாண் இணைப்புகள் வழங்கும் வரை எந்த ஒரு மாற்றமும் இல்லை எனக் கூறியுள்ளனர்.இதனை தவிர்த்து வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தை உயர்த்துவதாக கூறியுள்ளனர். வணிக நிறுவனங்களுக்கு மட்டும் யூனிட் ஒன்றுக்கு … Read more

சொத்து வரி செலுத்துபவர்களா நீங்கள்! இன்றுக்குள் குடும்ப அட்டை எண்ணை இதனுடன் இணைக்க வேண்டும்!

Are you the ones paying up to the property! Family card number must be linked to this by today!

சொத்து வரி செலுத்துபவர்களா நீங்கள்! இன்றுக்குள் குடும்ப அட்டை எண்ணை இதனுடன் இணைக்க வேண்டும்! தமிழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் சொத்துவரி உயர்த்தப்பட்டது.இந்நிலையில் சொத்து வரி பற்றி அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள்.அந்த ஆய்வின் முடிவில் குடியிருப்பு தாரர்கள் மற்றும் சொத்து வரி செலுத்தாத சிறு நிறுவனங்களின் விவரங்கள் அண்மையில் தான் இணையத்தில் வெளியிடப்பட்டது.இதனை தொடர்ந்து நிலுவையில் உள்ள சொத்து வரியை வசூல் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதனை தொடர்ந்து … Read more

ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும் புதிய குடிநீர் கட்டணம்! 5 சதவீதம் முதல் 10 வரை உயர்த்தப்பட்டுள்ளது!

New drinking water fee effective from April! Raised from 5 percent to 10!

ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும் புதிய குடிநீர் கட்டணம்! 5 சதவீதம் முதல் 10 வரை உயர்த்தப்பட்டுள்ளது! சென்னையில் மொத்தம் 9.91 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளது.மேலும் சென்னை குடிநீர் வாரியம் சார்ப்பில் 15 மண்டலங்களிலும் லாரி மற்றும் பைப் மூலமாக நாளொன்று 100 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யபடுகின்றது.அதுமட்டுமின்றி ஏரிகளில் இருந்து கிடைக்கும் குடிநீருடன் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் வாயிலாக தினசரி குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றது. குடிநீர் … Read more

குப்பை கொட்டுவதை வீடியோ ஆதாரத்துடன் கொடுத்தால் சன்மானம்! உடனே முந்துங்கள்!

Video evidence of littering will be rewarded! Go ahead now!

குப்பை கொட்டுவதை வீடியோ ஆதாரத்துடன் கொடுத்தால் சன்மானம்! உடனே முந்துங்கள்! தற்போதுள்ள காலகட்டத்தில் அனைத்து இடங்களிலும் அதிக அளவில் பிளாஸ்டிக் உபோயோகின்றனர்.அதனால் அதிக அளவில் காற்று மாசு அடைகின்றது.அதனை குறைபதற்காக பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிகினால்ஆன பொருட்கள் அனைத்தையும் தடை செய்துள்ளனர்.அதனையும் மீறி அதிக இடத்தில் பிளாஸ்டி பொருட்கள் பயன்படுத்துகின்றனர். திறந்தவெளி மற்றும் பார்க்கும் இடத்தில் எல்லாம் குப்பைகளாக காணப்படுகின்றது.அந்த சூழலை மாற்ற வேலூர்  மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் காலி மனைகளில் குப்பை கொட்டினால் ரூ … Read more