திரையரங்கில் விஜய் டிவி புகழ் செய்த காரியத்தால் மக்கள் அதிர்ச்சி! இணையத்தில் வைரலாகும் வீடியோ!
திரையரங்கில் விஜய் டிவி புகழ் செய்த காரியத்தால் மக்கள் அதிர்ச்சி! இணையத்தில் வைரலாகும் வீடியோ! சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் வெளியாவதில் சிக்கல் நிலவியது. சில மாதம் முன்பு ஓடிடி தளத்தில் வெளியான சூர்யாவின் ஜெய் பீம் படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்படத்தில் வன்னியர் சமூகத்தை ஜாதி வெறியர்கள் போல காட்டியது பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. மேலும் அந்த படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் அனைத்தும் உண்மை பெயரில் உள்ள நிலையில் உதவி ஆய்வாளர் அந்தோணிசாமி கதாபாத்திரத்திற்கும் … Read more