திருமணமாகி 6 மாதத்தில் மனைவி செய்த அதிர்ச்சியான செயலால் கணவனும் தேடிய விபரீத முடிவு!! ஒரே நாளில் அழிந்த அழகிய குடும்பம்!!

The husband also sought a tragic result due to the shocking act of the wife after 6 months of marriage!!

திருமணமாகி 6 மாதத்தில் மனைவி செய்த அதிர்ச்சியான செயலால் கணவவனும் தேடிய விபரீத முடிவு!! ஒரே நாளில் அழிந்த அழகிய குடும்பம்!! திருமணமாகி ஆறே மாதங்களில் மனைவி செய்த விபரீத செயலால் கணவனும் அதே முடிவைத் தேடிக் கொண்டுள்ளார். இதனால் ஒரே நாளில் ஒரு குடும்பமே அழிந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள அனந்தபூர் மாவட்டம் தாடிபத்திரி மண்டலம், சின்னபொலமடா என்ற  கிராமத்தில் வசித்து வருபவர் பாலபுள்ளையா, ஓபுலம்மா தம்பதியினர். இவர்களது மகன் மகன் மஞ்சுநாத் வயது. 27. … Read more

ஒரே மாதத்தில் உயிரை மாய்த்து கொண்ட  மணப்பெண்! உடலை வாங்க மறுத்து சேலம் G.H ல் பரபரப்பு! 

The bride who took her own life in one month! Four people, including the husband, were caught!

ஒரே மாதத்தில் உயிரை மாய்த்து கொண்ட  மணப்பெண்! உடலை வாங்க மறுத்து சேலம் G.H ல் பரபரப்பு! நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சி.எச்.பி காலனி பகுதியை சேர்ந்தவர் அத்தியப்பன்.இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகின்றார்.இவருக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர்.அவர்களில் மூத்த மகள் வசுமதி(23) இவர் என்ஜினீயரிங் முடித்துள்ளார். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி இவருடை மனைவி அமுதா. இவர்களுடைய மகன் வினோத்(31) என்பவருக்கும் வசுமதிக்கும்  கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி … Read more

வரதட்சணை கொடுமை தாளாமல் தாய் வீடு சென்ற இளம்பெண்… கர்ப்பிணி என்றும் பாராமல் கொலை செய்ய முயன்ற கணவன்..!

சென்னை, அயனாவரத்தை சேர்ந்தவர் ராகேஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த டெபேரா என்ற பெண்ணை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்நிலையில், இருவருக்கும் 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணமான சில மாதங்களிலேயே டெபேராவை ராகேஷ் அடித்து துன்புறுத்தி வந்தார். தற்போது ஆறுமாத கர்ப்பிணியான இருந்த அவரை வரதட்சணை கேட்டு தினமும் தொல்லை செய்து வந்துள்ளனர். இதனால், டெபேரா தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். சம்பவதன்று, மாமியார் வீட்டிற்கு வந்த ராகேஷ் மனைவியை தன்னுடன் … Read more

வரதட்சணை கொடுமைக்கான தண்டனை உயர்வு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!

வரதட்சணை கொடுமைக்கான தண்டனை 7 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்த பரிந்துரை செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் வரதட்சணை கொடுமைக்கான தண்டனை 7 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு பரிந்துரை செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், பாலியல் தொழிலுக்காக பெண்களை விற்பது, வாங்குவது தொடர்பான குற்றத்திற்கு … Read more