மீண்டும்  ஒரு சினிமா தயாரிப்பாளர்  அலுவலகத்தில் திடீர் சோதனை!.. பரபரப்பில் சினிமா உலகினர்!..

Again a surprise raid in the office of a film producer!.. Cinema world in excitement!..

மீண்டும்  ஒரு சினிமா தயாரிப்பாளர்  அலுவலகத்தில் திடீர் சோதனை!.. பரபரப்பில் சினிமா உலகினர்!.. எஸ்.தானு ஒரு இந்தியா தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் வெளியிட்டாலாராவார். இவர் திரைத்துறையில் கலைப்புலி என அறியப்படுபவர். மேலும் இவர் கலைப்புலி பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விரியேஷன்ஸ் திரைப்படங்களை தயாரித்து வருகின்றார். இது மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும்  சில படங்களில் நடிகராகவும் நடித்து வந்துள்ளார். மேலும் இவர் சில தேசிய திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார். இந்நிலையில் இவர் அலுவலகத்தில் வருமான  வரித்துறையினர் திடீர் சோதனையில் … Read more

திரைப்பட தயாரிப்பாளர் அன்பு செழியன் வீட்டில் திடீர் ஐ.டி ரெய்டு? சோதனையின் போது அவர் அங்கு இல்லையா?..

Sudden IT raid on filmmaker Anbu Chehyan's house? Was he not there during the trial?.

திரைப்பட தயாரிப்பாளர் அன்பு செழியன் வீட்டில் திடீர் ஐ.டி ரெய்டு? சோதனையின் போது அவர் அங்கு இல்லையா?.. திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஜி.என் அன்புச்செழியன் இவர் பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.அதனையடுத்து ரிலீஸ் ஆகும் படத்தை வாங்கி விநியோகிப்பதும் போன்ற பல  தொழிலை செய்து வருகின்றார். மேலும் இவர் வெள்ளைக்கார துரை, தங்க மகன், மருது மற்றும் ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார். இந்த படங்கள் அனைத்தும் வெற்றிகரமாக  … Read more

இனி வருமான வரி செலுத்தாமல் யாரும் தப்பிக்க இயலாது :? வருமான வரி துறையின் புதிய திட்டம்

இந்தியாவில் மக்கள் வரி செலுத்துவோர்களை கௌரவிக்கும் வகையில் நரேந்திர மோடி அவர்கள் பல புதிய திட்டங்களை உருவாக்கியுள்ளார்.தற்பொழுது அதிக விலை பொருட்களை வாங்கும்போது அதன் வரிகளை நேரடியாகப் பெற்றுக் கொள்ள ஏதுவாக தற்பொழுது மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் நடக்கும் பரிவர்த்தனைக்கு வருமான வரித்துறைக்கு கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு ஒரு ஆணையை பிறப்பித்தது.இந்த விதிமுறையின்படி ரூபாய் .20 ஆயிரத்துக்கு மேல் ஹோட்டல் பில், 1 லட்சம் மேல் நகைகளும் … Read more