கடுமையான முதுகு வலி முழங்கால் வலி நீங்க இதனை தடவுங்கள்!! உடனடி தீர்வு!!
கடுமையான முதுகு வலி முழங்கால் வலி நீங்க இதனை தடவுங்கள்!! உடனடி தீர்வு!! அன்றாட வாழ்வில் பல பேருக்கு உடலில் மூட்டு வலி, முதுகு வலி மற்றும் முழங்கால் வலி என்று பல பிரச்சினைகள் இருக்கின்றன. முழங்கால் வலி தேய்மானம், அதிக பயன்பாடு மற்றும் காயம் ஏற்படுவதன் காரணமாக தோன்றுகிறது. தசைப்பிடிப்பு, தசைஇருக்கம், எலும்பு முறிவு, காயம் காரணமாக முதுகு வலி ஏற்படுகிறது. மூட்டுகளை சுற்றி ஏற்படுத்தும் எந்த காயமும் மூட்டு வலிக்கு காரணமாக இருக்க கூடும். … Read more