வயிற்றில் தேங்கி கிடக்கும் வாயுவை 2 நிமிடத்தில் வெளியேற்றும் அற்புத பானம்!!
வயிற்றில் தேங்கி கிடக்கும் வாயுவை 2 நிமிடத்தில் வெளியேற்றும் அற்புத பானம்!! இன்றைய கால வாழ்க்கை முறையில் நோய் வாய்ப்படுவது எளிதாகி விட்டது.எந்தளவிற்கு நாம் இயற்கைக்கு மாறான வாழ்க்கையை வாழ்கின்றோமோ அந்தளவிற்கு நாம் பல ஆபத்துகளை சந்திப்போம் என்பதில் மாற்று கருத்து இல்லை. நாவீன கால வாழ்க்கை முறையில் ஆரோக்கியமற்ற உணவு பழக்கத்தால் நாம் உடல் சார்ந்த பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறோம்.துரித உணவுகளால் மலச்சிக்கல் பாதிப்பு,குடல் வீக்கம்,செரிமான பிரச்சனை உள்ளிட்டவைகளை நாம் சந்தித்து வருகிறோம். மேலும் … Read more