5 நிமிடங்களில் வாயு பிரச்சனை மாயமாகிவிடும்!! இதை தவறாமல் சாப்பிடுங்கள்!!

0
37

5 நிமிடங்களில் வாயு பிரச்சனை மாயமாகிவிடும்!! இதை தவறாமல் சாப்பிடுங்கள்!!

ஏராளமான சந்தித்து வருகின்ற ஒரு பெரிய பிரச்சினை தான் வாயு. இந்த பிரச்சினையை எவ்வாறு சரி செய்யலாம். இதற்கு எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட்டு வரலாம். அதேபோல செரிமான கோளாறு போன்ற பிரச்சனையை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

வாயு பிரச்சனை இருப்பவர்கள் எவ்வாறு சாப்பிட வேண்டும்:
வாயு பிரச்சனை இருப்பவர்கள் ஒரே நேரத்தில் எல்லா உணவுகளையும் உண்ணாமல் தனித்தனியாக ஒவ்வொன்றையும் மெதுவாக நன்கு மென்று விழுங்க வேண்டும். மேலும் உணவை சரியான நேரத்தில் சரியான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சுலபமாக ஜீரணமாக கூடிய உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும். மேலும் உணவில் குறைந்த அளவு எண்ணெயை பயன்படுத்த வேண்டும். இரவு சாப்பிட்ட பிறகு ஒரு டம்ளர் அளவு சுடு தண்ணியை பருக வேண்டும். காபி டீ சிகரெட் மதுபானம் போன்ற பழக்கங்களை முற்றிலுமாக விட்டு விட வேண்டும்.இரவு சாப்பிட்ட உடனேயே படுக்காமல் சிறிது நேரம் நடந்து விட்டு பிறகு தூங்க வேண்டும்.

பருப்பு வகைகள் ராஜ்மா ஆகியவற்றில் இருக்கக்கூடிய பொருட்களால் நமக்கு செரிமானம் ஆவதற்கு சிரமமாக இருக்கிறது. இதனால் பசியும் சரியாக எடுக்காமல் போகிறது.

அதேபோல் பாலில் லாக்டோஸ் எனப்படும் ஒரு சுகர் உள்ளது. இது பொதுவாக 80 சதவிகிதம் பெரியவர்களுக்கே அஜீரணத்தை உண்டு பண்ணுகிறது. வயதானவர்களால் லாக்டோஸ் இருக்கக்கூடிய உணவுகளை ஜீரணம் செய்ய முடியாது.

அதேபோல பச்சை மிளகாய் மற்றும் மிளகில் ஆன்டிஆக்சிடென்ட் அதிகமாக இருப்பதால் இதையும் நாம் குறிப்பிட்ட அளவு மட்டுமே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கூல் டிரிங்க்ஸ் போன்ற பானங்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

காலையில் வெறும் வயிற்றில் சிட்ரஸ் அதிகமாக இருக்கக்கூடிய பழங்களை நாம் எடுத்துக் கொள்வதாலும் வாயு பிரச்சனை ஏற்படுகிறது. காய்கறிகளில் முட்டைக்கோஸ் பிரக்கோலி மற்றும் முள்ளங்கி ஆகியவை அஜீரணத்தை அதிகமாக கூடிய உணவுகள் ஆகும். இந்த காய்கறிகளை அளவுக்கு மீறி எடுத்துக் கொண்டால் ஜீரணமாக மிகவும் நேரம் ஆகிறது.

மைதா சோயா பீன்ஸ் ராஜ்மா கேக் போன்றவற்றை முற்றிலுமாக தவிர்த்துக் கொள்ள வேண்டும். புளிப்பான உணவுகள் மசாலா அதிகம் உள்ள உணவுகள் எண்ணெயில் செய்த உணவுகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளக் கூடாது.

வாயு பிரச்சனைக்கு சாப்பிட வேண்டிய உணவுகள்:
கேஸ் பிரச்சனைக்கு வாழைப்பழம் ஒரு நல்ல தீர்வாகும். ஏனெனில் இதில் நார்ச்சத்து மிகுந்து இருப்பதால் அசிடிட்டி பிரச்சனை எதுவும் நெருங்காது.

அதேபோல் வெள்ளரிக்காய் சாப்பிடுவதாலும் கேஸ் பிரச்சனை சரியாகும்.வெள்ளரிக்காய் சாப்பிடுவதனால் வயிற்றில் குளிர்ச்சி ஏற்பட்டு வயிற்றில் ஏற்படக்கூடிய எரிச்சல் அனைத்தும் குணமாகும்.

அடுத்ததாக வாயு பிரச்சனைக்கு கிவி பழம் சிறந்தது ஆகும். இதை தினமும் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து வாயு பிரச்சனை நம்மை நெருங்காமல் பார்த்துக் கொள்ளும்.

இந்த வாயு தொல்லையை சரி செய்வதற்கு அத்திப்பழமும் ஒரு முக்கியமான உணவாக அமைகிறது. இதில் வைட்டமின் பி வைட்டமின் சி புரோட்டின் மற்றும் நன்மை தரக்கூடிய கொழுப்புகள் அதிகமாக இருப்பதால் இது மலச்சிக்கல் செரிமான கோளாறு ஆகியவற்றிலிருந்து நிவாரணத்தை அளிக்கும்.

கேஸ் பிரச்சனை இருப்பவர்கள் கண்டிப்பாக ஒரு நாளைக்கு நான்கு லிட்டர் தண்ணீரை குடித்து வர வேண்டும். கூல் ட்ரிங்ஸ்l போன்ற பானங்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

நார்ச்சத்து மிகுந்து காணப்படுகின்ற பச்சை நிற பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக் கொள்வதால் மலச்சிக்கல் சரியாகி வாயு பிரச்சனையில் இருந்து நிரந்தர விடுதலை தருகிறது. பச்சை காய்கறிகள் பழங்கள் மற்றும் கீரைகளை எடுத்துக் கொள்வதால் நம் உடம்பில் ஜீரண மண்டலத்தை சுத்தம் செய்கிறது.

எனவே இதுபோன்று உணவுகளை தவிர்த்து சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்க கூடிய பழங்கள் காய்கறிகள் மற்றும் கீரைகளை தவறாமல் கொண்டு வந்தால் மலச்சிக்கல் வாயு பிரச்சனை செரிமான கோளாறு என அனைத்தும் ஐந்தே நிமிடங்களில் சரியாகிவிடும்.

author avatar
CineDesk