திருமாவளவனின் தந்தை தொல்காப்பியர் நினைவு நாளை முன்னிட்டு மலர் தூவி அஞ்சலி!!

Thirumavalavan's father Tolkappiyar's memorial day with flower sprinkling tribute!!

திருமாவளவனின் தந்தை தொல்காப்பியர் நினைவு நாளை முன்னிட்டு மலர் தூவி அஞ்சலி!! தேனி மாவட்டம் பெரியகுளத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் கட்சியின் சார்பில்-கல்வித்தந்தை காமராஜர் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் விசிக தலைவர் திருமாவளவனின் தந்தை. தொல்காப்பியர் நினைவு நாளை முன்னிட்டு-டாக்டர் அம்பேத்கர் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் ஜோதி முருகன் தலைமை தாங்கினார். ஒன்றியசெயலாளர் ஆண்டி முன்னிலை வகித்தார். மாவட்டசெயலாளர் நாகரத்தினம் கலந்து கொண்டு … Read more

திருமாவுக்கு துணை முதல்வரா? திமுக கூட்டணியில் எழுந்த அடுத்த சிக்கல்

vck-dmk-alliance-break

திருமாவுக்கு துணை முதல்வரா? திமுக கூட்டணியில் எழுந்த அடுத்த சிக்கல் ஆளும் அதிமுக கூட்டணியில் உள்ள தேசிய கட்சியான பாஜக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் தற்போதைய அரசியல் சூழலை உணர்ந்து ஆட்சியில் பங்கு,துணை முதல்வர் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.அதே போல சமீபத்தில் பாஜக தலைமை தான் தமிழகத்திற்கு முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என்று அடுத்த அதிரடியை காட்டினார்கள். இந்நிலையில் அதிமுக கூட்டணியில் கேட்பது போல‌ திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக கட்சியும் ஆட்சியில் … Read more

ஆட்சியில் பங்கு கேட்கும் விசிக! உடைகிறதா திமுக கூட்டணி? கலக்கத்தில் அறிவாலயம்

vck-dmk-alliance-break

ஆட்சியில் பங்கு கேட்கும் விசிக! உடைகிறதா திமுக கூட்டணி? கலக்கத்தில் அறிவாலயம் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் தற்போதைய அரசியல் சூழலை உணர்ந்து ஆட்சியில் பங்கு,துணை முதல்வர் கேட்பது போல‌ திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக கட்சியும் ஆட்சியில் பங்கு கேட்பதாக கூறப்படுகிறது.இதனை உறுதி செய்யும் விதமாக தான் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் அக்கட்சி ஆதரவாளர்களின் பேச்சுக்கள் அமைந்துள்ளது. அதாவது 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் … Read more

வாழ்த்து தெரிவிக்க கூட சாதி பார்க்கிறாரா திருமாவளவன்? கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

வாழ்த்து தெரிவிக்க கூட சாதி பார்க்கிறாரா திருமாவளவன்? கழுவி ஊற்றும் நெட்டிசன்கள் சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி பகுதியை சேர்ந்த தங்கராசு நடராஜன் தனது திறமையினால் ரஞ்சி டிராபி, TNPL ,IPL போட்டி என கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இப்போது இந்திய‌ அணியில் இடக்கை வேகப்பந்து வீச்சாளாராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது வரை அவர் கலந்து கொண்ட போட்டிகளில் மிகவும் சிறப்பாகவே விளையாடி வருகிறார் யார்க்கர் நாயகனான சேலம் எக்ஸ்பிரஸ் தங்கராசு நடராஜன். சேலம் மாவட்டத்தில் ஒரு கிராமத்திலிருந்து … Read more