பாமகவிற்கு தொகுதி ஒதுக்கீடு: திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா விசிக? திருமாவளவன் பகீர் பேட்டி
பாமக, தொகுதி ஒதுக்கீடு உள்ளிட்டவைகளை வைத்து திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேற வாய்ப்பிருக்கிறது. இதனை விசிக தலைவரான தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் மறைமுகமாக தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் மற்றும் அதன் கூட்டணிகள் குறித்து பலதரப்பட்ட விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் செய்தியாளர்களிடம், “விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் எங்களுக்கு எந்த பகையும் இல்லை” என பாமக நிறுவனரான மருத்துவர் ராமதாஸ் கூறியிருந்தார். … Read more