அதிமுகவில் விஜயபாஸ்கருக்கு முக்கியத்துவம் இல்லையா? கொந்தளிக்கும் ஆதரவாளர்கள்
அதிமுகவில் விஜயபாஸ்கருக்கு முக்கியத்துவம் இல்லையா? கொந்தளிக்கும் ஆதரவாளர்கள் முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை அவருக்கு நெருக்கமானவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை ஒரு அச்சத்தை ஏற்படுத்தினாலும் சொந்த கட்சியினர் கொடுத்த ஷாக் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சியமைத்த பின்னர் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் அடிக்கடி லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று காலை முன்னாள் அமைச்சர் சி … Read more