மீண்டும் வில்லன் வேடம் எடுக்கும் விஜய் சேதுபதி… இந்தமுறை பாலிவுட் சூப்பர் ஸ்டாருக்கு…!
மீண்டும் ஒரு வில்லன் வேடம் எடுக்கும் விஜய் சேதுபதி… இந்தமுறை பாலிவுட் சூப்பர் ஸ்டாருக்கு…! நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிப்பது போல குணச்சித்திரம் மற்றும் வில்லன் வேடங்களிலும் நடித்து வருகிறார். தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் விஜய்சேதுபதி. அதன் பின்னர் வரிசையாக பல ஹிட்களைக் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் ‘மக்கள் செல்வன்’ என்ற பட்டத்தோடு வலம் வந்து கொண்டிருக்கிறார். மற்ற கதாநாயகர்களைப் போல ஹீரோவாக மட்டும் நடிக்காமல் வில்லன், கௌரவ … Read more