பொறியியல் படித்த மாணவர்களின் கவனத்திற்கு! ஐஐடியில் தொழில்நுட்ப திறன் பயிற்சி உடனே விண்ணப்பியுங்கள்!
பொறியியல் படித்த மாணவர்களின் கவனத்திற்கு! ஐஐடியில் தொழில்நுட்ப திறன் பயிற்சி உடனே விண்ணப்பியுங்கள்! ஐஐடி இயக்குனர் காமகோடி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் கடந்த 2020-2021 மற்றும் 2021-2022 ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்பு முடித்த மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால் இந்த தொழில்நுட்ப திறன் பயிற்சியில் சேர்வதற்காக மாணவர்கள் இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்தார். மேலும் 6 மாதங்கள் கொண்ட இந்த பயிற்சியில் ஏராளமான மாணவர்கள் பயன்பெறுவார்கள் … Read more