கிரேன் என் மீது விழுந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் – ஷங்கரின் சோகமான டிவிட் !

கிரேன் என் மீது விழுந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் – ஷங்கரின் சோகமான டிவிட் ! இந்தியன்  2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்து குறித்து இறந்தவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இயக்குனர் ஷங்கர் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். கடந்த 19 ஆம் தேதி பூந்தமல்லி ஈ வி பி பிலிம் ஸ்டூடியோவில் இந்தியன் 2 படப்பிடிப்பு நடந்து வந்தது. அதில் கமல், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் அறுந்து விழுந்ததில் உதவி … Read more

’இந்தியன் 2’ விபத்து குறித்து சிம்புவின் சாட்டையடி அறிக்கை!

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கி வந்த ’இந்தியன் ட2’ படத்தின் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு 3 பேர் பலியாகினர் என்பது தெரிந்ததே. இந்த விபத்தில் இருந்து கமல், ஷங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நூலிழையில் உயிர் பிழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த விபத்து குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் சிம்பு இதுகுறித்து காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ’இந்தியன் 2’ படப்பிடிப்பில் நேர்ந்த … Read more

ஒரே ஒரு நொடியில் உயிர் தப்பிய காஜல் அகர்வால்: அதிர்ச்சி தகவல்

நேற்று இரவு சுமார் 9 மணிக்கு இந்தியன்2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர் என்று செய்தி படக்குழுவினர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது இந்த நிலையில் இந்த விபத்தில் இருந்து காஜல் அகர்வால் ஒரே ஒரு நொடி பொழுதில் விபத்திலிருந்து உயிர் தப்பியதாக செய்திகள் வெளியாகியுள்ளது இந்தியன் 2’ படத்திற்காக மேக்கப் போடும் பணியில் காஜல் அகர்வால் இருந்த போதுதான் திடீரென கிரேன் விழும் சத்தம் கேட்டவுடன் காஜல் அகர்வாலும் அவருடைய மேக்கப் கலைஞரும் … Read more

விபத்து நடந்ததே தெரியாமல் பலியான பயணிகள்: உயிர் தப்பித்த பயணி பேட்டி

விபத்து நடந்ததே தெரியாமல் பலியான பயணிகள்: உயிர் தப்பித்த பயணி பேட்டி கேரள மாநில சொகுசு பேருந்து ஒன்று இன்று அதிகாலை கண்டெய்னர் லாரி ஒன்றின் மீது பயங்கரமாக மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 20 பேர் பரிதாபமாக பலியாகினர் என்ற செய்தி ஏற்கனவே தெரிந்ததே. இந்த நிலையில் இந்த விபத்தில் பலியான 20 பேருக்கும் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வதற்கு முன்னரே இறந்து விட்டார்கள் என்று இந்த விபத்தில் காயமின்றி உயிர் தப்பிய பயணி ஒருவர் … Read more

திருப்பூரில் லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 20 பேர் பலி! அரை தூக்கத்தால் நடந்த விபத்து!!

திருப்பூரில் லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 20 பேர் பலி! அரை தூக்கத்தால் நடந்த விபத்து!! பெங்களூரில் இருந்து கேரளாவுக்கு புறப்பட்டு சென்ற சொகுசு பேருந்து கட்டுபாட்டை இழந்த லாரியின் மீது மோதியதால் கோர விபத்து நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து கேரள மாநிலம் எர்ணா குளத்துக்கு கே.எஸ்.ஆர்.டி.சி 48 பயணிகளுடன் சொகுசு பேருந்து புறப்பட்டது. இதேபோல் டைல்ஸ் லோடு ஏற்றிக் கொண்டு கேரளாவில் இருந்து சேலம் நோக்கி ஒரு கன்டெய்லர் லாரி வந்து … Read more

3 பேரின் உயிரைக் குடித்த விபத்து!இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபரீதம் !

3 பேரின் உயிரைக் குடித்த விபத்து!இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபரீதம் ! சென்னையில் நடைபெற்று வந்த இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பின்  போது விபத்து ஏற்பட்டு 3 பேர் பலியாகியுள்ளனர். 1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் இந்தியன். இதன் இரண்டாம் பாகம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகி வருகிறது. இதில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், விவேக், பாபி சிம்ஹா, சித்தார்த் மற்றும் பிரியா … Read more

உலகப்புகழ் பெற்ற விளையாட்டு வீரர் விபத்தில் மரணம்: தனுஷ், அனிருத் அஞ்சலி

அமெரிக்காவை சேர்ந்த கோப் பிரயண்ட் என்ற உலகப்புகழ் பெற்ற கூடைப்பந்து விளையாட்டு வீரர் எதிர்பாராதவிதமாக கார் விபத்தில் மரணமடைந்தது உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கோப் பிரயண்ட் மறைவிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட பலர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ள நிலையில் தமிழ் திரையுலகின் முக்கிய பிரபலங்கள் பலர் தங்களது டுவிட்டர் பக்கங்களில் கோப் பிரயண்ட் மறைவிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். குறிப்பாக தனுஷ் மற்றும் அனிருத் ஆகிய இருவரும் கோப் பிரயண்ட் அவர்களின் … Read more

விபத்தில் சிக்கிய பிரபல தமிழ் இயக்குனர்: கை எலும்பு முறிந்ததால் பரபரப்பு

பிரபல தமிழ் இயக்குனர் சுசீந்திரன் இன்று அதிகாலை விபத்தில் சிக்கியதை அடுத்து அவருடைய கைகள் முறிவடைந்துள்ளதாக வெளிவந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரபல இயக்குனர் சுசீந்திரன் வழக்கம்போல் இன்று அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொண்டபோது அவர் மீது ஒரு வாகனம் திடீரென மோதியுள்ளது. இந்த விபத்தினால் கை எலும்பு முறிந்தால் இயக்குனர் சுசீந்தரனை அவரது உறவினர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து அவரது கை எலும்பு முறிவுக்கு சிகிச்சை அளித்ததாகவும் அவர் மூன்று … Read more

ஒரே இடத்தில் மோதிக்கொண்ட 50க்கும் மேற்பட்ட கார்கள்: அதிர்ச்சி தகவல்

ஒரே இடத்தில் மோதிக்கொண்ட 50க்கும் மேற்பட்ட கார்கள்: அதிர்ச்சி தகவல் அமெரிக்காவில் உள்ள வர்ஜீனியா மாகாணத்தில் வில்லியம்ஸ் பர்க் என்ற பகுதியில் உள்ள பிசியான தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் சமீபத்தில் அடுத்தடுத்து 50க்கும் மேற்பட்ட கார்கள் வரிசையாக மோதிக்கொண்ட விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர் இந்த பகுதியில் கடுமையான பனி மூட்டம் இருந்ததாகவும் காலை 8 மணிவரை பனிமூட்டம் இருந்ததால் பாதை சரியாக தெரியவில்லை என்றும் இதனால் அந்த பகுதியில் வந்த கார்கள் பாதை தெரியாததால் ஒன்றோடு ஒன்று … Read more

செல்போனை பார்த்து கொண்டே தண்டவாளத்தில் விழுந்த நபர்: வைரலாகும் வீடியோ

செல்போனை பார்த்து கொண்டே தண்டவாளத்தில் விழுந்த நபர்: வைரலாகும் வீடியோ செல்போனை பார்த்துக்கொண்டே பிளாட்பாரத்தில் நடந்து சென்ற ஒருவர், திடீரென தண்டவாளத்தில் விழுந்த பின்னர் நடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்த சிசிடிவி வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அர்ஜெண்டினா நாட்டின் தலைநகர் பியூனஸ் ஐரஸ் என்ற பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் சமீபத்தில் ஒருவர் செல்போனை பார்த்து கொண்டே பிளாட்பாரத்தில் நடந்து சென்றார். அப்போது எதிர்பாராத வகையில் அவர் திடீரென தண்டவாளத்தில் தவறி விழுந்தார். … Read more