விருச்சிகம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!
விருச்சிகம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்! விருச்சக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். தனவாக்கு குடும்பஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் தன வரவு தாராளமாக வந்து சேரும். கொடுத்த வாக்குரிகளை அருமையாக காப்பாற்றி வெற்றி பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுக்காக சில அத்தியாவசிய பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். நிதி சிறப்பாக வருவதால் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி … Read more