விழுப்புரத்தில் பசிக் கொடுமையால் 5 வயது சிறுவன் உயிரிழப்பு! எங்கே செல்கிறது தமிழகம்
விழுப்புரத்தில் பசிக் கொடுமையால் 5 வயது சிறுவன் உயிரிழப்பு! எங்கே செல்கிறது தமிழகம் விழுப்புரம் வடக்கு தெருவை சேர்ந்த சிவக்குமார் சலவை தொழில் செய்து வருகிறார்.இவர் விழுப்புரம்-திண்டிவனம் சாலையில் தள்ளு வண்டி கடையை போட்டு அதில் இஸ்திரி போடும் தொழிலையும் செய்து வருகிறார்.இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி வந்து பார்க்கையில் அவரது வண்டியில் 5 வயதுடைய சிறுவன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து அவர் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.இந்த தகவலின் அடிப்படையில் அங்கு … Read more