நள்ளிரவில் தீப்பற்றி எரிந்த வீடு.. குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் பலி.. தெலுங்கானாவில் நடந்த சோகம்..!
நள்ளிரவில் வீடு தீப்பற்றி எரிந்ததில் குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் மஞ்ரியல் மாவட்டம் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணபுரம் கிராமத்தில் சிவையா மற்றும் அவரது மனைவி பத்மபதியா தனியே வசித்து வந்துள்ளனர். இவர்களது வீட்டிற்கு அவர்களது உறவினர்களான சந்தையா (40), மௌனிகா (35) தங்களது குழந்தைகளான ஸ்வீட்டி (4), ஹீம பிந்து (2) ஆகியோருடன் வந்திருந்தனர். இரவு உணவு முடித்த அவர்கள் படுத்து உறங்கியுள்ளனர். இதற்கிடையில், தீடிரென நள்ளிரவில் … Read more