கருப்பு மிளகில் அடங்கியுள்ள அற்புத மருத்துவ குணங்கள்!!
கருப்பு மிளகில் அடங்கியுள்ள அற்புத மருத்துவ குணங்கள்!! மிளகு ஒரு மசாலா வகையைச் சார்ந்தது.இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது.இந்த மிளகில் வைட்டமின் ஏ,சி,கே,கரோடின்கள்,இரும்புச்சத்து,மாங்கனீசு, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து உள்ளிட்டவை அதிகம் நிறைந்து இருக்கிறது.இந்த மிளகு காரத் தன்மை கொண்ட பொருளாகும்.இவை கொடி வகை பயிராகும். கருப்பு மிளகின் பயன்கள்:- *உடலில் ஜீரண சக்தியை மேம்படுத்துவதில் மிளகிற்கு முக்கிய பங்கு இருக்கிறது.வாயுத் தொல்லை இருபவர்கள் தினமும் 2 அல்லது 3 கருப்பு மிளகை மென்று சாப்பிடுவதால் … Read more