அவனுக்கும் எனக்கும் லவ்வா?!. பிரேம்ஜி ஒரு வயசான குழந்தை!.. சோனா ஒப்பன் டாக்!…

premji

இசைஞானி இளையராஜவின் தம்பி கங்கை அமரனின் இளைய மகன் பிரேம்ஜி. அதாவது, இயக்குனர் வெங்கட்பிரபுவின் தம்பி இவர். மிகவும் ஜாலியான பேர்வழி. வெங்கட்பிரபு சென்னை 28 படத்தை இயக்கியபோது அந்த படத்தில் நடித்தார். அதன்பின் வெங்கட்பிரபு இயக்கிய சாரோஜா, கோவா, சென்னை 28 பாகம் 2, பிரியாணி, மங்காத்தா போன்ற படங்களிலும் நடித்தார். இவர் ரஜினி மற்றும் சிம்புவின் ரசிகர். எனவே, அவர்களை போல ஸ்டைல் செய்து கொண்டே நடிப்பார். இவர் பேசிய ‘எவ்வளவோ பண்ணிட்டோம்.. இத … Read more

மீண்டும் வில்லனாக அரவிந்த் சாமி… பிரபல நடிகர் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மீண்டும் வில்லனாக அரவிந்த் சாமி… பிரபல நடிகர் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! தமிழ் சினிமாவில் தளபதி படத்தின் மூலம் அறிமுகமானவர் அரவிந்த் சாமி. அதன் பிறகு மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து இந்திய அளவில் புகழ்பெற்றார். அந்த வெற்றியை அடுத்து 90 களில் சாக்லேட் பாயாக வலம் வந்த அவர் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். பின்னர் மீண்டும் சினிமாவுக்கு வந்து குணச்சித்திரம், வில்லன் என கலக்கி வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் … Read more

ஏரி உடைஞ்சா மீன் ஏரியாவுக்கு வந்துதானே ஆகணும்… வில்லன் வேடத்தில் நடிக்க ஒத்துக்கொண்ட ஜீவா!

ஏரி உடைஞ்சா மீன் ஏரியாவுக்கு வந்துதானே ஆகணும்… வில்லன் வேடத்தில் நடிக்க ஒத்துக்கொண்ட ஜீவா! நடிகர் ஜீவா கடந்த சில வருடங்களாக எந்தவொரு ஹிட் படமும் இல்லாமல் பட வாய்ப்புகளும் இல்லாமல் தவித்து வருகிறார். மங்காத்தா திரைப்படத்துக்குப் பிறகு மாநாடு திரைப்படம்தான் மீண்டும் இயக்குனர் வெங்கட்பிரபுவை புகழ் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. அதையடுத்து இப்போது அவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். நீண்ட தாமதத்துக்குப் பிறகு இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த … Read more

“என் இயக்கத்தில் அஜித் விஜய்?…” இயக்குனர் வெங்கட்பிரபு கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!

“என் இயக்கத்தில் அஜித் விஜய்?…” இயக்குனர் வெங்கட்பிரபு கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்! இயக்குனர் வெங்கட் பிரபு மாநாடு படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது நாக சைதன்யா நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் மாநாடு.  இந்த படத்தில் நடிகர் சிம்புவுடன், எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல … Read more

தல,தளபதி நடிக்கும் அடுத்த பான் இந்தியா மூவி! குத்து டான்ஸ் போடும் அவர்களது நெஞ்சங்கள்!

தல,தளபதி நடிக்கும் அடுத்த பான் இந்தியா மூவி! குத்து டான்ஸ் போடும் அவர்களது நெஞ்சங்கள்! தமிழ்சினிமாவில் தல அஜித் மற்றும் தளபதி விஜய் ஆகிய இருவரும் ஒன்றாக நடிக்க இருந்த படங்கள் ஏராளம். முதன்முதலில் தல அஜித் மற்றும் தளபதி விஜய் இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே படம் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக விஜய் அஜித் நடிக்க இருந்த நேருக்கு நேர் படம் பாதியில் அஜித் நடிக்க முடியாமல் போனது. பிறகு அஜித் கேரக்டரில் … Read more

மாநாடு திரைப்படத்தின் அட்டகாசமான பூஜை ஸ்டில்கள்: இணையத்தில் வைரல்

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது மாநாடு படத்தின் பூஜையில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, வெங்கட்பிரபு, கலைப்புலி எஸ் தாணு உள்பட பலர் கலந்து கொண்டனர். இன்றைய பூஜைக்கு பின்னர் ஓரிரு காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டதாகவும் இதனை அடுத்து நாளை முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெறும் என்றும் … Read more

சிம்புவின் ‘மாநாடு’ படத்தில் இணைந்த மேலும் 4 பிரபலங்கள்

சிம்பு நடிக்க இருக்கும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு தடைகளை தாண்டி வரும் எட்டாம் தேதி முதல் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பு கோவையிலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இலங்கையிலும் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் ஏப்ரல் முடிவடைந்து ஆகஸ்ட் மாதம் திரையிட திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது இந்த நிலையில் இந்த படத்தில் சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் பாரதிராஜா, எஸ்ஏ சந்திரசேகர், கருணாகரன், … Read more

சிம்புவுக்கு ஜோடியாகும் யாஷிகா ஆனந்த்: புதிய தகவல்!

சிம்பு ஜோடியாக பிக்பாஸ் யாஷிகா ஆனந்த் நடிக்கவிருக்கும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் யாஷிகா ஒரு சில படங்களில் நடித்து வந்தாலும் இதுவரை பெரிய நடிகர்களின் படங்களில் அவர் நடிக்கவில்லை. அந்த வகையில் தற்போது சிம்பு நடிக்க உள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதுமட்டுமின்றி இந்த படத்தில் பிக் பாஸ் போட்டியாளர் மகத் மற்றுமொரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் மேலும் சிம்புவின் ‘மாநாடு’ படத்தை … Read more

ஆர்.கே.நகருக்கு இப்படி ஒரு சோதனையா? திரையுலகம் அதிர்ச்சி

ஆர்.கே.நகருக்கு இப்படி ஒரு சோதனையா? திரையுலகம் அதிர்ச்சி பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவின் படம் வெளியாகிறது என்றால் ரசிகர்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அதிகமான திரையரங்குகளில் அவரது படங்கள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் தயாரித்த ஒரு படம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்தப் படம்தான் ஆர்கே நகர் ஆர்கே நகர் படத்தை தயாரித்த வெங்கட்பிரபு அதனை ரிலீஸ் செய்ய பல்வேறு முயற்சிகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக … Read more

’மங்காத்தா 2’ படத்தில் ராகவா லாரன்ஸ்?

’மங்காத்தா 2’ படத்தில் ராகவா லாரன்ஸ்? இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜீத் நடித்த ’மங்காத்தா’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க வேண்டும் என்றும் அதில் அஜித், அர்ஜுன் மீண்டும் நடிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் சில ஆண்டுகளாக தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர் வெங்கட் பிரபுவும் தனது ஒருசில பேட்டியில் ’மங்காத்தா 2’ படத்தின் கதை தயாராக இருப்பதாகவும் அஜித் ஓகே சொன்னால் உடனடியாக இந்த படத்தின் … Read more