வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதினால் உடலுக்கு ஏற்படும் 5 நன்மைகள்!!
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதினால் உடலுக்கு ஏற்படும் 5 நன்மைகள்!! மனித உடல் ஆரோக்கியமாகவும்,சீராகவும் இயங்க தண்ணீர் மிகவும் அவசியம்.ஒருவர் உணவு இல்லாமல் கூட நீண்ட நாட்கள் உயிர் வாழ்ந்து விட முடியும்.ஆனால் தண்ணீர் இல்லாமல் 1 நாளை கடத்துவதே பெரும் சவாலாக இருக்கும்.இதை தான் “நீரின்றி அமையாது உலகு” என்று திருவள்ளுவர் அன்றே கூறியிருக்கிறார். நம் முன்னோர்கள் தினமும் 5 லிட்டர் தண்ணீரை பருக வேண்டுமென்று அறிவுறுத்தி இருக்கிறார்கள்.காரணம் தேவையான அளவு தண்ணீர் உடலில் இருந்தால் … Read more