டிஎன்பிஎஸ்சி ஹால் டிக்கெட் வெளியீடு!! தேர்வர்கள் கவனத்திற்கு!!

TNPSC Hall Ticket Release!! Attention Candidates!!

டிஎன்பிஎஸ்சி ஹால் டிக்கெட் வெளியீடு!! தேர்வர்கள் கவனத்திற்கு!! தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் டிஎன்பிஎஸ்சி உதவி ஜெய்லர் பதவி  பிரிவில் காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியானது.தற்பொழுது இதற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வில் உதவி ஜெயிலர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டது. இந்த பதவிக்கு மட்டும் மொத்தம் 59 காலிப்பணியிடங்கள் உள்ளதாக கடந்த ஏப்ரல் மாதம் 12ம்  தேதி அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. காலிப்பணியிடங்கள் உள்ளது என்று அறிவித்த நாள் முதல் … Read more

ஆதிபுருஷ் படத்தினை பார்க்க ஒவ்வொரு  தியேட்டரிலும்  தனியாக  ஒதுக்கப்பட்டுள்ள சீட் இவருக்கு தானாம் ! வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்! 

He has a separate seat reserved for him in every theater to see Adipurush! The latest update is out!

ஆதிபுருஷ் படத்தினை பார்க்க ஒவ்வொரு  தியேட்டரிலும்  தனியாக  ஒதுக்கப்பட்டுள்ள சீட் இவருக்கு தானாம் ! வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்!  ஆதிபுருஸ் படத்திற்காக அனைத்து தியேட்டர்களிலும் ஒரு நபருக்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. புராணங்களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு கதைகள் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளன. இறுதியாக சமந்தா நடித்த சாகுந்தலம் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து இராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக கொண்டு ஓம்ராவத் இயக்கியுள்ள படம் ஆதிபுருஷ். இந்த படத்தில் பிரபாஸ் ராமனாகவும், கீர்த்தி … Read more

10 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு!..இன்று துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு…

  10 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு!..இன்று துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு…   தமிழ்நாட்டில் சென்ற பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது பொதுத்தேர்வின் முடிவுகள் கடந்த மாதம் பள்ளி கல்வித்துறை வெளியிட்டது. இதில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 90.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். அதைத்தொடர்ந்து மாணவர்களை விட ஒன்பது சதவீதம் அதிகமாக மாணவிகளே தேர்ச்சி பெற்றிருந்தார்கள்.பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் 47000 மாணவர்களும் கணித பாடத்தில் 83 ஆயிரம் மாணவர்களும் தேர்ச்சி … Read more

பட்டைய கிளப்பும் கௌதம் கார்த்திக்கின் புதிய டீசர் வெளியீடு…

பட்டைய கிளப்பும் கௌதம் கார்த்திக்கின் புதிய டீசர் வெளியீடு… என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் ‘ஆகஸ்ட் 16, 1947’ கௌதம் கார்த்திக் மற்றும் அறிமுக நடிகை ரேவதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த கால சரித்திரம்.ஏஆர் முருகதாஸ் தயாரித்த பீரியட் ட்ராமா ஒரு பான்-இந்தியா படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஃபர்ஸ்ட் லுக்கில் கௌதம் கார்த்திக் ஒரு கலவரத்தை முன்னெடுத்துச் … Read more

நிக்கி கல்ராணி நடிப்பில் ‘ஒன்றாக என்றென்றும்’ படத்தின் டீசர் வெளியீடு!.. 

Teaser release of Nikki Kalrani starrer 'Omnaka Ennenham'!..

நிக்கி கல்ராணி நடிப்பில் ‘ஒன்றாக என்றென்றும்’ படத்தின் டீசர் வெளியீடு!.. நடிகர் ஆதி பினிசெட்டி மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தம்பதியினர் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமண விழாவை அந்தரங்கமான முறையில் நடத்தினர். திருமணம் தனிப்பட்ட முறையில் நடைபெற்றாலும் சென்னையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்கு இருவரும் தங்கள் நண்பர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த சக ஊழியர்களை அழைத்திருந்தனர்.இந்த ஜோடியின் திருமணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிக கவனத்தை ஈர்த்தது மற்றும் … Read more

ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு.. இன்று முதல் தரிசனம் செய்ய இணையதளத்தில் டிக்கெட் வெளியீடு

    ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு.. இன்று முதல் தரிசனம் செய்ய இணையதளத்தில் டிக்கெட் வெளியீடு!..       கொரோனா பரவ காரணமாக கடந்த சில மாதங்களாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேரடியாக டிக்கெட் விநியோகம் செய்வது தடை செய்யப்பட்டது. இதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. அந்த வகையில் இந்த டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கப்பட்டு சில மணி … Read more

மாஸ்டர் படத்தின் தேதி ரிலீஸ்.! தயாரிப்பாளர் பேட்டியால் குஷியில் விஜய் ரசிகர்கள்..!!

இளைய தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான “மாஸ்டர்” திரைப்படம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. முன்னதாகவே பாடல்கள் ரிலீஸ் செய்து தமிழகமெங்கள் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.   இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும் சாந்தனு, மாஸ்டர் மகேந்திரன், கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்க, முதலில் சேவியர் பிரிட்டோ தயாரித்த நிலையில் பின்னர் இணை தயாரிப்பாளர்களாக 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித்குமார் மற்றும் விஜய்யின் மேனேஜர் … Read more