இளம் வயதிலேயே தலையில் நரை முடி என்ட்ரி கொடுத்து விட்டதா? இதை கருப்பாக மாற்ற 2 பொருட்கள் உதவும்!!
இளம் வயதிலேயே தலையில் நரை முடி என்ட்ரி கொடுத்து விட்டதா? இதை கருப்பாக மாற்ற 2 பொருட்கள் உதவும்!! இன்றைய நாளில் பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனை வெள்ளை நரை.குறிப்பாக 30 வயதிற்குள் இருக்கும் நபர்கள் தான் இளநரை பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.இந்த இளநரையை இயற்கை முறையில் எவ்வாறு கருமையாக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)தேங்காய் துருவல் – 1/4 கப் 2)மூசாம்பரம் -1 கட்டி வெள்ளை முடியை கருமையாக்கும் ஹேர்பேக் செய்முறை:- தேங்காய் துருவல் கொண்டு … Read more