ஸ்கூல் விட்டு வரும் பசங்களுக்கு சத்தான ஸ்நாக்ஸ் கொடுக்க ஆசையா? இதோ 3  பொருளில் தயாரான ரெசிபி! 

ஸ்கூல் விட்டு வரும் பசங்களுக்கு சத்தான ஸ்நாக்ஸ் கொடுக்க ஆசையா? இதோ 3  பொருளில் தயாரான ரெசிபி!  ஸ்கூல் விட்டு வரும் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் சத்தாக என்ன கொடுக்கலாம் என ஒவ்வொரு தாய்மார்களும் பல்வேறு விதமாக யோசித்துக் கொண்டே இருப்பார்கள். இதோ உங்களுக்கான எளிமையான செய்முறையில் 3 பொருட்களைக் கொண்ட சுவையான சத்தான லட்டு ரெசிபி. இதற்கு தேவையான பொருட்களை ஒரே கப்பை பயன்படுத்தி அளந்து கொள்ள வேண்டும். தேவையான பொருட்கள்: 1. கோதுமை மாவு … Read more

விரைவில் உடல் எடை அதிகரிக்க வேண்டுமா? இதை பின்பற்றினாலே போதும்! 

விரைவில் உடல் எடை அதிகரிக்க வேண்டுமா? இதை பின்பற்றினாலே போதும்!  வயதுக்கும்  உடலுக்கும் ஏற்ற உடல் எடை ஒவ்வொருவருக்கும் அவசியம். இந்தியாவில் எடை குறைப்பிற்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது பிரைமரி காம்ப்ளக்ஸ். சிறு குழந்தையாக இருக்கும் பொழுது இதை கவனிக்க தவறினால் பெரியவர்கள் ஆனாலும் மிகவும் மெலிந்த தேகத்துடன் இருக்கக்கூடிய சூழல் உருவாகும்.  வளர்ந்த பின்னர் உடல் எடை குறைவாக இருந்தாலும் உடல் எடையை அதிகரிக்க கூடிய ஒரு ஹெல்த் ட்ரிங்க் தயாரிக்கும் வழிமுறையை பார்ப்போம். … Read more

மூட்டு வலி குணமாக வேண்டுமா? இந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் போதும்!

மூட்டு வலி குணமாக வேண்டுமா? இந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் போதும்! மூட்டு வலியால் அவதிப்படக்கூடியவர்கள் உடனடியாக வலியை குறைக்கவும் மற்றும் மூட்டு வலி வராமல் தடுக்கவும் நம் வீட்டில் இருந்தபடியே அதனை சரி செய்து கொள்ள முடியும் அதனை இந்த பதிவு மூலமாக காணலாம். பெரும்பாலும் இந்த மூட்டுவலியானது இன்றைக்கு உள்ள தலைமுறையில் 40 வயதினருக்கு இது போன்ற பிரச்சனை ஏற்படுகிறது. சிலருக்கு இது பெரிய பாதிப்பை உண்டாக்கி மூட்டு மற்றும் அறுவை சிகிச்சை வரை … Read more

மன அழுத்தம் குறைய வேண்டுமா! ஒரு கைப்பிடி வேர்க்கடலை போதும்!

மன அழுத்தம் குறைய வேண்டுமா! ஒரு கைப்பிடி வேர்க்கடலை போதும்! நிலக்கடலையில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் நம் அதனை உட்கொள்வதனால் நம் உடலில் ஏற்படும் நன்மைகள் என்னவென்று இந்த பதிவின் மூலமாக காணலாம். நிலக்கடலையில் உடலுக்கு தேவையான அதிகப்படியான சத்துக்களை தரக்கூடிய நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து, பைபர், புரோட்டின், விட்டமின், துத்தநாகம், மேக்னீசியம் போன்ற பல வகையான சத்துக்கள் அடங்கியுள்ளது. இவை நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது. நிலக்கடலையில் உள்ள அப்ப ஜிங்க் ஆகியவை நம் … Read more

வேர்க்கடலையில் இத்தனை நன்மைகள் உள்ளதா? நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

வேர்க்கடலையில் இத்தனை நன்மைகள் உள்ளதா? நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! பொதுவாகவே அனைத்து பொருட்களுமே மருத்துவ குணம் நிறைந்துள்ளது. அவ்வாறு வேர்க்கடலையில் உள்ள நன்மைகள் பற்றி இந்த பதிவு மூலம் காணலாம். வேர்க்கடலையில் கார்போஹைட்ரேட் குறைவாகவும்,புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் இருக்கின்றது. இவ்வாறு இந்த சத்துக்கள் நிறைந்திருப்பதனால் உடல் எடையை குறைக்க பெரிதளவும் பயன்படுகிறது. வேர்க்கடலையில் அதிகளவு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது அதனால் தான் நாம் அதனை எண்ணெய்யாக தினமும் சமையலில் பயணபடுத்தி வருகின்றோம். மேலும் வேர்க்கடலையில் நோய் … Read more

கொலஸ்ட்ரால்யை குறைக்க உதவும் உணவு பொருட்கள்! அனைவரும் அறிந்து கொள்வோம்!

கொலஸ்ட்ரால்யை குறைக்க உதவும் உணவு பொருட்கள்! அனைவரும் அறிந்து கொள்வோம்! தற்போது இந்த கால கட்டத்தில் அதிகளவு மக்கள் அனைவருக்கும் சவாலாக இருந்தது உடல் எடை தான். அந்த உடல் எடை அதிகரிக்க காரணம் மனித உடலில் தங்கியிருக்கும் அதிகளவிலான உடற்கொழுப்பு தான். உடற்கொழுப்பு அல்லது தீய கொலஸ்ட்ரால் அளவை சரியான உணவுப்பழக்கத்தின் மூலமாக சரிசெய்யலாம் என்கிறது ஆய்வு முடிவுகள் உடலில் சேரும் அதிக கொழுப்பு, ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் போன்றவற்றிற்கான அபாய அளவினை அதிகரிக்கிறதாம் ஹைப்பர்கொலஸ்ட்ரோலெமியா … Read more