இனி கண்ணாடி போடத் தேவையில்லை! இதோ அதற்கான தீர்வு!
இனி கண்ணாடி போடத் தேவையில்லை! இதோ அதற்கான தீர்வு! கண்பார்வை அதிகரிக்கச் செய்யும் ஒரு சில வழிமுறைகளை இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம். தற்போது உள்ள சூழலில் இளம் வயது முதல் பெரியவர்கள் வரை கண் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. நீண்ட நேரம் மொபைல் போன் அல்லது டிவி போன்றவற்றை பார்ப்பதன் காரணமாக கண் பார்வை திறன் குறையும். இதன் விளைவாக கண்ணாடிகள் அணிந்து கொள்கிறார்கள். மேலும் மருத்துவமனைகளை தேடிச் செல்கின்றனர்.ஆனால் ஒரு சில பொருட்களை … Read more