மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! மகிழ்ச்சியில் பயணிகள்!

The announcement made by the central government! Happy travelers!

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! மகிழ்ச்சியில் பயணிகள்! முதல் முதலில் சீனாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா பாதிப்பானது உலக நாடுகள் முழுவதும் பரவி கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாத நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் அப்போது போக்குவரத்து சேவைகளும் அனைத்து பகுதிகளுக்கும் நிறுத்தப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது. அதுமட்டுமின்றி தேர்வுகள் பொது தேர்வுகள் என அனைத்தும் … Read more

16-வது ஆசிய திரைப்பட விருதுகள் விழா! பொன்னியின் செல்வன் ஆறு பிரிவுகளில் பரிந்துரை!

16-வது ஆசிய திரைப்பட விருதுகள் விழா! பொன்னியின் செல்வன் ஆறு பிரிவுகளில் பரிந்துரை! ஹாங்காங்கில் நடைபெறும் 16 வது ஆசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படமானது ஆறு பிரிவுகளின் கீழ் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மறைந்த எழுத்தாளர் கல்வி எழுதிய புதினம் தான் பொன்னியின் செல்வன். இதனை பல்வேறு இயக்குனர்கள் படமாக எடுக்க முயன்று, இறுதியில் மணிரத்தினம் அந்த படத்தை இயக்கி வெற்றி பெற்றார். மணிரத்தினம் இயக்கி ஏ.ஆர் ரகுமான் … Read more

விமான பயணிகளின் கவனத்திற்கு! நாளை முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்! 

Attention Airline Passengers! New regulations effective from tomorrow!

விமான பயணிகளின் கவனத்திற்கு! நாளை முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்! நடப்பாண்டில் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திலும் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டு தேர்வுகள் நடைபெறுகின்றது. போக்குவரத்து சேவைகள் அனைத்து இடங்களுக்கும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் சீனா, ஜப்பான், வடகொரியா, தாய்லாந்து, தென் கொரியா, சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகள் தாமாகவே கொரோனா பாதிப்பில்லை என்ற சான்றிதழை ஏர் … Read more

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் இவை கட்டாயம்!

The announcement made by the Union Minister of Health! These are now mandatory for travelers coming from abroad!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் இவை கட்டாயம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.அனைத்து பகுதிகளுக்கும் போக்குவரத்து சேவையானது நிறுத்தப்பட்டது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது நடப்பாண்டில் தான் கொரோனா தொற்று குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பி வருகின்றனர். முன்னதாக இருந்தது போல அனைத்து … Read more

ஜப்பான் கப்பலில் சிக்கிய பயணிகளுக்கு விடுதலை: புதிய தகவல்

ஹாங்காங்கில் இருந்து ஜப்பானுக்கு சென்று கொண்டிருந்த சொகுசு கப்பல் ஒன்றில் சுமார் 3000 பயணிகள் பயணம் செய்த நிலையில் அவர்களில் ஒரு சிலருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதாக அச்சம் ஏற்பட்டதால் அந்த கப்பலை எந்த துறைமுகமும் அனுமதிக்கவில்லை. இதனால் நடுக்கடலில் சுமார் 3000 பயணிகளுடன் சென்ற கப்பல் கடந்த இரண்டு வாரங்களாக நின்று கொண்டிருந்தது இந்த நிலையில் 14 நாட்களுக்கு பின்னர் அந்த கப்பலில் இருக்கும் பயணிகள் ஒரு சிலரை வெளியேற்ற ஜப்பான் அரசு முடிவு … Read more

ஹாங்காங்கில் மருத்துவர்கள் திடீர் ஸ்டிரைக்: கொரோனா வைரஸ் காரணமா?

ஏற்கனவே சீனாவுக்கு எதிராக ஹாங்காங் பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தற்போது சீனாவிலிருந்து கொரோனா வைரஸ் பரவி வருவதால் உடனடியாக சீனா எல்லையை மூட வேண்டும் என ஹாங்காங் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக 400க்கும் அதிகமானோர் பலியாகி உள்ள நிலையில் சீனாவுக்கு வெளியேயும் ஒரு சில உயிர் பலியாகியுள்ளது … Read more