தினம் ஒரு செம்பருத்தி பூ! உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வராது!

செம்பருத்தி பூவை பச்சையாக சாப்பிடுவதில் உள்ள ரகசியம் என்னவென்று தெரிந்து கொள்ளலாம். செம்பருத்தி பூ பொதுவாக பெண்கள் தலைகளின் வைப்பதற்கு உபயோகமாக உள்ளது. ஆனால் இதில் உள்ள இலைகள் பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது அதனை என்னவென்று இந்த பதிவின் மூலம் விரிவாக காணலாம். செம்பருத்தி பூ அதில் உள்ள மகரந்தத் தோலை நீக்கிவிட்டு அதன் பிறகு நீரில் நன்றாக தூய்மைப்படுத்தி தினசரி காலையில் பச்சையாக சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. அதில் உடல் … Read more

ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்க! ஒரு டம்ளர் வெந்நீர்!

ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்க! ஒரு டம்ளர் வெந்நீர்! தினசரி வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரினை பருகுவதன் காரணமாக நம் உடலுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம். நம் உடலில் காய்ச்சல்,சளி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் வெந்நீர் குடிக்க வேண்டும் என கூறுவார்கள். ஆனால் தினசரி வெறும் வயிற்றில் வெந்நீர் பருகுவதன் காரணமாக நம் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கிறது. தினசரி வெறும் வயிற்றில் வெந்நீர் பருவதன் காரணமாக மலச்சிக்கல் சம்பந்தப்பட்ட பிரச்சனையால் … Read more

ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்க உதவும் உணவுகள்! இதனை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள்!

ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்க உதவும் உணவுகள்! இதனை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள்! இதய அடைப்பு வராமல் தடுக்கும் உணவுகளை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம்.நம் உடலில் மிக முக்கியமான உறுப்பு இதயமாகும். தலை முதல் பாதம் வரை அனைத்து இடங்களுக்கும் ரத்தத்தை இதயம் கொண்டு செல்கிறது. சமீபகாலமாக இருதயப் பிரச்சனை சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக், இருதய வாழ்வடைப்பு போன்ற பிரச்சனைகளால் அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது. இதனை எவ்வாறு தடுக்கலாம் அதற்கு எந்த வகையான … Read more

ஹார்ட் அட்டாக் வராமல் இருக்க வேண்டுமா! இந்த உணவுகளை மட்டும் எடுத்துக் கொண்டால் போதும்!

ஹார்ட் அட்டாக் வராமல் இருக்க வேண்டுமா! இந்த உணவுகளை மட்டும் எடுத்துக் கொண்டால் போதும்! பெரும்பாலானோருக்கு தற்போது மாரடைப்பு மற்றும் ரத்தக்குழாயில் பிரச்சனைகள் போன்றவைகள் ஏற்படுவது இயல்பாக ஒன்றாக மாறிவிட்டது. மேலும் இரத்த குழாயில் ஏற்படக்கூடிய அடைப்பினை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். மாரடைப்பு மற்றும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படாமல் இருப்பதற்கு நாம் தினசரி நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இதயம் நன்கு பலமாக இருக்க வேண்டும் என்றால் 30 நிமிடங்கள் … Read more

கோவாவுக்கு சுற்றுலா சென்ற போது பிரபல நடிகை மரணம்!

கோவாவுக்கு சுற்றுலா சென்ற போது பிரபல நடிகை மரணம்! நடிகை சோனாலி போகத் இதயமுடக்கம் காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவைச் சேர்ந்த முன்னாள் டிக் டாக் பிரபலமான சோனாலி போகத் பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டார். பிக்பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்ட இவர் சமூகவலைதளங்களில் அதிகளவில் பாலோயர்களை பெற்றிருந்தார். தற்போது தனது சில ஊழியர்களுடன் கோவாவுக்குச் சென்றிருந்தார். திங்கள்கிழமை இரவு அவர் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட போது கோவா மாவட்டத்தில் … Read more