இளங்கலை படிப்பிற்கு விண்ணப்பிக்இளங்கலை படிப்பிற்கு விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசி நாள்!! இன்றே முந்துங்கள்!!க ஜூன் 30 கடைசி நாள்!!

Apply for Undergraduate Course June 30 is the last day to apply for Undergraduate Course!! Hurry Up Today!!Last Day 30th June!!

இளங்கலை படிப்பிற்கு விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசி நாள்!! இன்றே முந்துங்கள்!! புதுச்சேரி மாநிலத்தில் இளங்கலை, முதுகலை, பட்டயம் படிப்பிற்கு விண்ணப்பிக்க தேதி வெளியாகி உள்ளது. 2023-2024  –ம் ஆண்டிற்கான பட்ட படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என்று புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தின் சமுதாயக் கல்லூரியில் அறவிப்பு வெளியிட்டுள்ளனர். தற்போது 12 –ம் வகுப்பிற்கான தேர்வு நடந்து முடிந்து முடிவுகள் வெளியானது. இதில் புதுச்சேரி, காரைக்காலில் 6,682 மாணவர்களும், 7,542 மானவிகளும்  மொத்தம் 14,224 பேர் தேர்வு எழுதிய நிலையில் … Read more

மாணவ-மாணவிகள் அனைவரும் தேர்ச்சி!! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!!

All students pass! Tamil Nadu Government Important Announcement!!

மாணவ-மாணவிகள் அனைவரும் தேர்ச்சி! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!!  தமிழக பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம்,  1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்த நிலையில், மாணவ-மாணவிகள் கோடை கால விடுமுறையில் உள்ளனர். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம்  வகுப்பு வரை தேர்வு எழுதிய அனைத்து அரசு பள்ளி மாணவ-மாணவிகளும் கல்வி உரிமைச் சட்டத்தின் படி … Read more