பள்ளிப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி அறிவிப்பு! விடைத்தாள்கள் திருத்தும் பணி தீவிரம்! 

பள்ளிப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி அறிவிப்பு! விடைத்தாள்கள் திருத்தும் பணி தீவிரம்! தமிழகமெங்கும் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வும் முடிவடையும் நிலையில், தேர்வு முடிவுக்கான தேதியை அரசு அறிவித்துள்ளது. பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு, கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 3ம் தேதி முடிவடைந்தது, +1 பொது தேர்வு ஏப்ரல் 5ம் தேதி முடிவடைந்தது. தற்போது 10 … Read more

11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று செய்முறைத் தேர்வு தொடங்குகிறது!!

11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று செய்முறைத் தேர்வு தொடங்குகிறது!! 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த பொதுத்தேர்வை மாநிலம் முழுவதும் 8,51,482 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர். அதே போல 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14ம் தேதி  முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெறுகிறது. 7,87,783 மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதுகின்றனர். இந்நிலையில், 11 மற்றும் 12 ஆம் … Read more

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறுமா? வெளியான அதிரடி அறிவிப்பு

Updates about 12th Public Exam

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறுமா? வெளியான அதிரடி அறிவிப்பு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும்,மாணவர்களின் கல்வியையும் கடுமையாக பாதித்துள்ளது.இந்நிலையில் அடுத்தடுத்து ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் சகஜ நிலைக்கு திரும்பினர். இதன் காரணமாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இவ்வாறு கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு ஆரம்பித்துள்ளதால் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமோ என்று பலரும் சந்தேகத்துடன் … Read more