தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!  தென்னிந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு  மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (25.04.2023) தமிழ்நாடு, பாண்டிச்சேரி  மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், … Read more

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை-வானிலை ஆய்வு மையம்.!!

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை-வானிலை ஆய்வு மையம்.!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில், கடந்த 25ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகி உள்ளது. அதனால், கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக, கடந்து ஆண்டை விட இந்த வருடம் அதிக அளவு மழை பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல், தமிழகத்தில் இன்னும் ஐந்து நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. … Read more