சென்னை விமான நிலைய ஊழியர் கொலை வழக்கில் கைதான அழகி சிறையில் அடைப்பு!! 2 பேருக்கு வலைவீச்சு!!

சென்னை விமான நிலைய ஊழியர் கொலை வழக்கில் கைதான அழகி சிறையில் அடைப்பு 2 பேருக்கு வலைவீச்சு. விழுப்புரத்தை சேர்ந்தவர் ஜெயந்தன் (29). இவர் சென்னையை அடுத்த நங்கநல்லூர் என்.ஜி.ஒ., காலனி 3வது தெருவில் தனது சகோதரி வீட்டில் கடந்த 5 ஆண்டு்களாக தங்கி சென்னை விமான நிலையத்தில் தனியார் விமான நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த மார்ச் மாதம் 18ந் தேதி வேலைக்கு சென்று விட்டு சொந்த ஊர் போவதாக கூறியவர் திடீரென மாயமானார். அவரை … Read more

சின்னசேலம் அருகே மது பாட்டில்கள் விற்ற 2 பேர் கைது!!

சின்னசேலம் அருகே மது பாட்டில்கள் விற்ற 2 பேர் கைது! கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கீழ்குப்பம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வி.கிருஷ்ணப்புரம் டாஸ்மாக் கடை அருகே வைத்து, மதுபாட்டில்கள் விற்ற தியாகதுருகத்தை சேர்ந்த விஜய் (வயது 40) என்பவரை கைது செய்து, 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல கூகையூர் அரசு மதுபான கடை அருகே மதுபாட்டில்கள் விற்ற, வீரபயங்கரத்தை சேர்ந்த குமரப்பிள்ளை (வயது 58) என்பவரையும் போலீசார் கைது செய்து, … Read more

பண்ருட்டி பகுதியில் ஒரே குடும்பத்தில் இருவர் மாயம்! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

பண்ருட்டி பகுதியில் ஒரே குடும்பத்தில் இருவர் மாயம்! அச்சத்தில் அப்பகுதி மக்கள்! கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வல்லம் எனும் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்.  இவரது மனைவி ஜெயகாந்தி.இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.   மூத்த மகன் சிவகுமார் (47) மனைவி அமுதா (42) இருவருக்கும் திருமணம் ஆகி 15 வருடங்கள் ஆனது. அவர்களுக்கு குழந்தைகள் இல்லாத காரணத்தால் கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு சண்டைகள் மற்றும் குடும்பத்தகராறு அடிக்கடி வந்து போகும். ஒரு நாள் குடும்பத்தகராறு  ஏற்பட்டபோது … Read more