2021 ஆண்டிற்க்கான 93 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா கோலாகலமாக நிறைவேறியது!!

The 93rd Oscar Awards Ceremony for the year 2021 was a resounding success !!

2021 ஆண்டிற்க்கான 93 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா கோலாகலமாக நிறைவேறியது!! 93ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2021 ஏப்ரல் 25 ஆம் தேதி அமெரிக்க நேரப்படி ஏப்ரல் 25 இரவு 8 மணி, இந்திய நேரப்படி ஏப்ரல் 26 காலை 5.30 மணிக்கு 93 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா டால்பி அரங்கத்தில் நடைபெறற்றது. 2020 ஆம் ஆண்டு மற்றும் 2021 ஆம் ஆண்டின் துவக்கத்தில் … Read more

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? வெளியானது பிரபல நிறுவனத்தின் கருத்துக்கணிப்பு!

Stalin

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தலை நடத்தி முடிக்க தலைமை தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. இந்த முறை தேர்தலில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக என 5 கட்சிகள் முதல்வர் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மக்களின் மனநிலையை கணிக்கும் விதமாக கருத்துக்கணிப்பு முடிவுகளும் வெளியாகி வருகிறது. தற்போது டைம்ஸ் நவ் – சி வோட்டர் இணைந்து … Read more

நடுநடுங்க வைக்கும் வருடமாக 2021 மாறலாம்: நோஸ்ட்ராடாமஸ்!

2020-ம் ஆண்டில் ஏற்பட்ட பல்வேறு பாதிப்புகளுக்கே இன்னும்  தீர்வு கிடைக்காத நிலையில் 2021 ஆம் ஆண்டு  2020 ஆம் ஆண்டைவிட பல்வேறு சவால்களை உள்ளடக்கியதாக இருக்கும் என நாஸ்டர்டாமஸ் அவர்களின் கருத்து கணிப்பு கூறுகிறது. அவரின் கருத்து கணிப்புப்படி பார்த்தால் 2020 ஆம் வருடம் வெறும் டிரைலர் போலவும்,2021 ஆண்டில்தான் முழுப்படமும் மறைந்து இருப்பது போலவும் தெரிகிறது. பிரெஞ்ச் தத்துவ ஞானியும் தீர்க்கதரிசனமான நாஸ்டர்டாமஸ் 500 வருடங்களுக்கு முன்பே எதிர்காலத்தில் நடக்கப்போவதை தனது கருத்துக் கணிப்புகள் மூலம் ஒரு … Read more

ஒரேஆண்டில் 42 டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்:! கால அட்டவணையை வெளியிட்டது தமிழ்நாடு தேர்வாணையம்!!

ஒரேஆண்டில் 42 டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்:! கால அட்டவணையை வெளியிட்டது தமிழ்நாடு தேர்வாணையம்!! கொரோனா பரவல் காரணமாக 2020ஆம் ஆண்டு சில தேர்வுகள் நடைபெறாமல் போனது.தற்போது 2021 ஆம் ஆண்டு தொடங்கும் நிலையில் 42 வகை வேலைவாய்ப்புக்கான கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி (தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்) இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளது. அதன்படி,குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்விற்கான அறிவிப்பு மே மாதமும்,குரூப்-4 தேர்விற்கான அறிவிப்பு செப்டம்பர் மாதமும், வெளியிடப்படும் என்று அந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. … Read more

2021; எத்தனை நாட்கள் அரசு விடுமுறை..?? பட்டியல் வெளியீடு!

2021 ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்கள் தொடர்பான அரசாணையை தமிழக பொது துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக பொதுத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையில், 2021 ஆம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2021 ஆம் ஆண்டில் உள்ள அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படும். பொது விடுமுறை நாளாக கருதப்படும் ஞாயிற்றுக்கிழமைகளுடன், இந்த 23 … Read more

கெடு விதித்த பாமக நிறுவனர் ராமதாஸ்! 2021- இல் இது நடந்தே ஆக வேண்டும்!

மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக மேற்கொள்ள வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “2021 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன. மத்திய அரசு உறுதியளித்தவாறு மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காணும் வகையில் நடத்தப்படாது என்று வெளியாகும் செய்திகள் மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றன. இவை உண்மையாக இருந்தால் மத்திய அரசின் நிலை கண்டிக்கத்தக்கது. உலகின் பல்வேறு நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியா … Read more