முதல் வெற்றியை பெறுமா இந்தியா.? இந்தியா vs ஆப்கானிஸ்தான் இன்று மோதல்.!!

டி20 உலக கோப்பையில் இன்று நடைபெறும் சூப்பர் 12 சுற்றில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று இரவு 7.30 மணிக்கு அபுதாபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்டன் அணியும் மோதுகின்றன. இந்திய அணி … Read more

பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய பள்ளி ஆசிரியை.!! கைது செய்த போலீசார்.!!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற்று வருகிறது. இதில், டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடந்த 24ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த இந்த போட்டிக்கு உலகளவில் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இது பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்டது. குறிப்பாக, இந்திய வீரர் முகமது சமி மீது பல்வேறு … Read more

பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றதின் எதிரொலி! சமூக வலைத்தளத்தில் விமர்சிக்கப்பட்ட முக்கிய வீரர்!

துபாயில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை லீக் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது, இந்த போட்டியில் 3.5 ஓவர்கள் வீசி 43 ரன்களை வாரி வழங்கி இருக்கும் முகமது ஷமியை குறிவைத்து சமூக வலைதளங்களில் தாக்கி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், முகமது ஷமிக்கு ஆதரவாக பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய வலைப்பதிவில் முகமது ஷமி நாங்கள் எல்லோரும் உங்களுடன் … Read more

இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் வென்றால், நிர்வாண புகைப்படம்!! தீவிர ரசிகையின் அதிர்ச்சி செயல்!!

டி20 உலக கோப்பையில் இன்று நடைபெறும் சூப்பர் 12 சுற்றில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது. இதில், இன்று இரவு 7.30 மணிக்கு துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன. கிரிக்கெட்டைப் பொறுத்தவரை … Read more

T20-உலகக்கோப்பை: இந்தியா வெற்றி பெற பெங்களூருவில் சிறப்பு பூஜை.!!

இன்று நடைபெறும் டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ரசிகர்கள் சிறப்பு பூஜை செய்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் டி20 உலக கோப்பை நடைபெற்று வருகிறது. இதில், தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறன. அதில், இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இதில் இன்று இரவு 7.30 மணிக்கு துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய … Read more

இந்தியாவை சமாளிக்குமா பாகிஸ்தான்.? பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்.!!

டி20 உலக கோப்பையில் இன்று நடைபெறும் சூப்பர் 12 சுற்றில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது. கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டி20 உலகக் கோப்பையை முதல் முதலில் இந்தியா வென்றது. 2009-ல் பாகிஸ்தான், 2010-ல் இங்கிலாந்து, 2012 & 2016-ல் மேற்கிந்திய தீவுகள், 2014-ல் இலங்கை அணியும் … Read more

இன்று முதல் ஆரம்பமாகிறது டி20 உலக கோப்பை சூப்பர்-12 போட்டிகள்.!!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது. கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டி20 உலகக் கோப்பையை முதல் முதலில் இந்தியா வென்றது. 2009-ல் பாகிஸ்தான், 2010-ல் இங்கிலாந்து, 2012 & 2016-ல் மேற்கிந்திய தீவுகள், 2014-ல் இலங்கை அணியும் இதுவரை உலகக்கோப்பையை வென்றுள்ளன. இன்று அக்டோபர் 17-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14-ஆம் தேதி வரை போட்டிகள் … Read more

இன்றுடன் முடிவடைகிறது..டி20 உலகக் கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகள்.!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது. கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டி20 உலகக் கோப்பையை முதல் முதலில் இந்தியா வென்றது. 2009-ல் பாகிஸ்தான், 2010-ல் இங்கிலாந்து, 2012 & 2016-ல் மேற்கிந்திய தீவுகள், 2014-ல் இலங்கை அணியும் இதுவரை உலகக்கோப்பையை வென்றுள்ளன. இன்று அக்டோபர் 17-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14-ஆம் தேதி வரை … Read more

டி20 உலகக் கோப்பை..இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல்.!!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது. கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டி20 உலகக் கோப்பையை முதல் முதலில் இந்தியா வென்றது. 2009-ல் பாகிஸ்தான், 2010-ல் இங்கிலாந்து, 2012 & 2016-ல் மேற்கிந்திய தீவுகள், 2014-ல் இலங்கை அணியும் இதுவரை உலகக்கோப்பையை வென்றுள்ளன. அக்டோபர் 17-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14-ஆம் தேதி வரை போட்டிகள் … Read more

இன்று ஆரம்பமாகிறது ஐசிசி டி20 உலக கோப்பை.!! உற்சாகத்தில் ரசிகர்கள்.!!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது. கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டி20 உலகக் கோப்பையை முதல் முதலில் இந்தியா வென்றது. 2009-ல் பாகிஸ்தான், 2010-ல் இங்கிலாந்து, 2012 & 2016-ல் மேற்கிந்திய தீவுகள், 2014-ல் இலங்கை அணியும் இதுவரை உலகக்கோப்பையை வென்றுள்ளன. இன்று அக்டோபர் 17-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14-ஆம் தேதி வரை … Read more