மாணவர்கள் அனைவருக்கும் 2 GB டேட்டா இலவசம்!! முதல்வருக்கு முக்கிய கோரிக்கை விடுத்த ஈபிஎஸ் !!
தமிழ்நாட்டில் ஆன்லைன் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 2GB இன்டர்நெட் டேட்டா இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று ஈ.பி.எஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதனை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்து, கல்வி புரட்சியை ஏற்படுத்தினார். மேலும், அம்மா அவர்கள் அம்மாவின் அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக உயர் கல்வி மேம்படுத்தப்பட்டது. திமுக கட்சி ஆட்சியில் 2011 ஆம் ஆண்டில் 32.1 விழுக்காடாக இருந்த உயர் கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் … Read more