சர்க்கரை நோய் நீங்க எருக்கம் இலையை இப்படி பயன்படுத்துங்கள்!!
சர்க்கரை நோய் நீங்க எருக்கம் இலையை இப்படி பயன்படுத்துங்கள்!! நமக்கு சர்க்கரை நோய் வருவதற்கு, நமது உடலில் இன்சுலின் சீராக சுரக்காததுதான் காரணம். குறைவாக சுரப்பது அல்லது அதிகமாக சுரப்பது, பரம்பரையாக சர்க்கரை நோய் வருவதும் அடிப்படை காரணங்கள். இந்த சர்க்கரையின் அளவு அதிகமாகும் போது மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக செயலிழப்புகள் மற்றும் சர்க்கரையினால் ஏதாவது புண்கள் ஏற்பட்டால் காலை தூண்டிக்கும் அளவிற்க்கு பிரச்சினைகள் ஏற்படும். இந்த சர்க்கரை நோயை குறைப்பதற்கு இந்த எளிய குறிப்பு மிகவும் … Read more