சட்டென்று கை கால் மறுத்துப் போகுதா?? இரண்டு வாரம் இந்த தண்ணீரை குடித்துப் பாருங்கள்!!
சட்டென்று கை கால் மறுத்துப் போகுதா?? இரண்டு வாரம் இந்த தண்ணீரை குடித்துப் பாருங்கள்!! ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கால்கள் மறுத்துப் போவது சாதாரணம். சமயங்களில் சிறிது நேரமே அமர்ந்திருந்தாலும், இந்நிலை ஏற்படுகிறது. ஒரு விதத்தில், இந்த அறிகுறி, மனிதனின் உடல் உபாதைகளை தெரிவிப்பதால், பக்கவாத நோயிலிருந்து முன்னரே விடுபடலாம்.நரம்பு செயல்பாடுகளில், குறையோ அல்லது இழப்போ ஏற்படும் போது, கை, கால்கள் மறுத்துப் போகின்றது. நீண்ட நேரம் கால்களை … Read more