வெள்ளியங்கிரியில் நடந்த 8வது பலி.. அடுத்தடுத்த உயிரிழப்புகளால் அச்சத்தில் பக்தர்கள்..!!
வெள்ளியங்கிரியில் நடந்த 8வது பலி.. அடுத்தடுத்த உயிரிழப்புகளால் அச்சத்தில் பக்தர்கள்..!! கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது வெள்ளியங்கிரி கோவில். ஏழு மலைகளை தாண்டி சுயம்பு வடிவாக சிவபெருமான் இருக்கும் இதனை தென் கயிலாயம் என்று அழைப்பார்கள். இந்த சிவபெருமானை தரிசிக்க ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை மட்டும் இங்கு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகிறார்கள். வெள்ளியங்கிரி மலையேறுவது அவ்வளவு சுலபமான விஷயமல்ல. வழுக்கும் பாறைகள், ஆபத்தான பாதைகள் … Read more