வரப்போகிறது சென்னையில் தீம்பார்க்!!!சென்னை மக்களுக்கு இனி ஜாலிதான்!!!

வரப்போகிறது சென்னையில் தீம்பார்க்!!!சென்னை மக்களுக்கு இனி ஜாலிதான்!!! சென்னை மாநகரின் புறநகர் பகுதியில் சுற்றுலாத்துறை சார்பில் தீம்பார்க் அமைக்கவிருப்பதாக அரசு அறிவித்துள்ளது.இது டிஸ்னி லேண்டு தீமில் அமைக்கவிருப்பதாக அறிவித்துள்ளது. சென்னையின்  புறநகர் பகுதியில் சுமார் 100  ஏக்கர் பரப்பளவில் தனியார் பங்களிப்புடன் வரும் 5 ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்படவுள்ளது.அமெரிக்காவின் டிஸ்னி லேண்டு போல விளையாட்டு அரங்குகள்,நீர்ச்சருக்கு விளையாட்டுகள்,ஜியன்ட்டு வீல்கள் போன்றவைகளும் அமைக்கப்படவுள்ளது.இந்த தீம்பார்க் சுற்றுலா பயணிகளையும் கவர்ந்திழுக்கும் வகையிலும் அமையவுள்ளது. தனியார் தீம்பார்க்குகளுக்கு ஆயிரக்கணக்கில் செலவாகும் நிலையில் அரசு … Read more

சென்னையில் டிஸ்னி மற்றும் யுனிவர்சல் ஸ்டுடியோ போன்ற தீம் பார்க்!!! தமிழக சுற்றுலாத்துறை அறிவிப்பு!!! 

சென்னையில் டிஸ்னி மற்றும் யுனிவர்சல் ஸ்டுடியோ போன்ற தீம் பார்க்!!! தமிழக சுற்றுலாத்துறை அறிவிப்பு!!! சென்னை மாவட்டத்திற்கு அருகே 100 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் அமெரிக்காவின் டிஸ்னி மற்றும் யுனிவர்சல் ஸ்டுடியோ போல தீம் பார்க் அமைக்கவுள்ளதாக தமிழக சுற்றுலாத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.   தமிழகத்தில் தற்பொழுது வரை 37 தீம் பார்க்குகள் உள்ளது. இதில் மிகவும் பிரபலம் என்றால் சென்னையில் அமைந்துள்ள விஜிபி கிங்டம் எனப்படும் தீம் பார்க் தான். அதற்கு அடுத்தபடியாக வொண்டர்லா, … Read more