அமெரிக்காவில் பரபரப்பு..LGBTQ கொடியால் பெண் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார்!!
அமெரிக்காவில் பரபரப்பு..LGBTQ கொடியால் பெண் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார்!! சமூகத்தில் தன்பால் ஈர்ப்பு உள்ள ஆண்,பெண் மற்றும் உடல் ரீதியாக மாற்றம் ஏற்பட்டு ஒரு ஆண் பெண்ணாகவோ,ஒரு பெண் ஆணாகவோ மாறுவோர்களை இயற்கைக்கு முரணானவர்கள் என்ற பார்வை அதிகளவில் உள்ளது.ஏதோ அவர்கள் தவறு செய்து விட்டார்கள் என்று அவர்களை மதிக்காமல் தரக்குறைவாக பேசும் நபர்கள் அதிகம் உள்ளனர்.இதில் கசப்பான உண்மை என்னவென்றால் LGBTQ நபர்களை அவர்களது குடும்ப உறுப்பினர்களே ஏற்றுக்கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேற்றி … Read more