நமது வாழ்க்கையை வளமாக்கும் இந்த ஆடி மாத பௌர்ணமியில்.. அப்படியென்ன சிறப்பு?வாங்க தெரிஞ்சிக்கலாம்!..

நமது வாழ்க்கையை வளமாக்கும் இந்த ஆடி மாத பௌர்ணமியில்.. அப்படியென்ன சிறப்பு?வாங்க தெரிஞ்சிக்கலாம்!..   ஆடி மாதத்தில் வருகிற பௌர்ணமி மிகவும் விசேஷம் தான். மாதந்தோறும் வருகிற பௌர்ணமியில் கோவிலுக்கு சென்று வழிபடுவதும் விசேஷம்.ஆடி மாத பௌர்ணமியான நாளைய தினம் வியாழக்கிழமையன்று அம்மன் கோவில்களில் விசேஷ பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறும்.ஆடி மாத பௌர்ணமி என்பது சிவ வழிபாட்டுக்கு மட்டுமின்றி அம்மன் ஆலயங்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெறும்.   பௌர்ணமி தினங்களில் அம்பிகை வழிபாடு மிகவும் சிறப்பானது. அன்னை … Read more

அரசு விதித்த வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஆடி மாத சிறப்பு வழிபாடு!! அலைமோதிய கூட்டம்!!

அரசு விதித்த வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஆடி மாத சிறப்பு வழிபாடு!! அலைமோதிய கூட்டம்!! ஆடி மாதத்தின் முதல் செவ்வாயை முன்னிட்டு, நேற்று அம்மன் திருக்கோயிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்து உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பகவதி அம்மன் கோவில், நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் மற்றும் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் போன்ற அம்மன் கோவில்களில் அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் உடன் ஆடி மாத சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை தொடர்ந்து … Read more

ஆடி மாதத்தின் சிறப்பு!! பல்வேறு மகிமைகளை உடைய ஆடி மாதம்!!

ஆடி மாதத்தின் மகிமை: தமிழ் மாதங்களில் ஆடி மாதம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். ஆடி மாதத்தினை கற்கடக மாதம் எனவும் அழைப்பர். ஒரு மாதத்தில் உத்திராயணம், தட்சிணாயணம் என இரு பிரிவுகள் உள்ளது. இவற்றில் தட்சிணாயணம் என்ற புண்ணிய காலம் ஆடிமாதத்தில் தொடங்குகிறது. மேலும், முதல் மார்கழி வரை தட்சிணாயண காலமாகவும், தை முதல் ஆனி வரை உத்திராயணம் காலமாகவும் பிரிக்கப்பட்டு உள்ளது. ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து பல சூட்சும சக்திகள் வெளிப்படும். … Read more