அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்? அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Petition not suitable for investigation

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஏப்ரல் ஒன்றாம் தேதி வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். பின்னர் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டார். தற்போதுவரை அவரின் காவல் நீட்டிக்கிட்டு வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று, எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றன. … Read more

இந்தியாவில் உள்ள கட்சிகளின் விவரம்! புதிய பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!!

இந்தியாவில் உள்ள கட்சிகளின் விவரம்! புதிய பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்! இந்தியாவில் எத்தனை அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள் உள்ளது, அங்கீகரிக்கப்பட்ட  மாநிலக்கட்சிகள் உள்ளது, அங்கீகரிக்கப்படாத மாநிலகட்சிகள் உள்ளது என்று அவ்வப்போது மதிப்பாய்வு செய்து பட்டியலை வெளியிடுவது வழக்கம். அதைப் போல இந்திய தேர்தல் ஆணையம் புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் 6 கட்சிகள் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளாக உள்ளன. நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத கட்சிகள் 2597 உள்ளன. தேர்தல் … Read more

இனி வேலை இல்லாதவர்களுக்கு மாதம் ரூ 3 ஆயிரம்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

SI abducts Rs 30 lakh in compensation for death of friend The shock that awaited the family!

இனி வேலை இல்லாதவர்களுக்கு மாதம் ரூ 3 ஆயிரம்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! வரும் மாதங்களில் 40 சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் நடக்க உள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற பல கட்சிகள் மக்களுக்கு பல அறிக்கைகளை கூறி வருகிறது. அந்த வகையில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கோவாவில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளதால் மக்களுக்கு பல அறிக்கைகளை கூறியுள்ளார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் வேலை வாய்ப்பு வாங்கி … Read more

சதத்தை தாண்டிய பெட்ரோல் விலையால் பெட்ரோல் பங்க்களில் கேக் விநியோகம்!! ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சிசில் ரோட்ரிக்ஸ் தலைமை!! மத்திய அரசை கிண்டல் செய்தனர்!!

Cake distribution in petrol stocks due to petrol price exceeding Rs. Cecil Rodriguez, leader of the Aam Aadmi Party, teased Cecil Rodriguez at noon !!

சதத்தை தாண்டிய பெட்ரோல் விலையால் பெட்ரோல் பங்க்களில் கேக் விநியோகம்!! ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சிசில் ரோட்ரிக்ஸ் தலைமை!! மத்திய அரசை கிண்டல் செய்தனர்!! வரலாற்றில் முதல்முறையாக, நாடு முழுவதும் பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ .100 ஐ தாண்டியுள்ளது. கோவாவில், பெட்ரோல் விலை கடந்த வாரம் தாண்டியது, மக்கள் இந்த நிகழ்வை கிண்டலாக கேக் விநியோகிக்கத் தொடங்கினர். கோவாவில் விலை லிட்டர் ரூ .100 ஐ தாண்டியதால், … Read more

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சமாளிக்க வெங்காய அரசியலை கையிலெடுத்த மத்திய அரசு!

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சமாளிக்க வெங்காய அரசியலை கையிலெடுத்த மத்திய அரசு! விரைவில் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வரும் சூழ்நிலையில் எப்படியாவது மக்களைக் கவர்ந்து அங்கு ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் பாஜக தலைமையிலான மத்திய அரசு களத்தில் இறங்கியுள்ளது. இதனையடுத்து டெல்லியில் வெங்காய விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழ்நிலையில் ஒரு கிலோ வெங்காயம் 22 ரூபாய்க்கு மத்திய அரசே நேரடியாக இறங்கி விற்பனை செய்வதால் இதை வாங்க மக்கள் கூட்டம் அலை … Read more