மின்சார ரயில் சேவைகளில் மாற்றம்! பொதுமக்களுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
மின்சார ரயில் சேவைகளில் மாற்றம்! பொதுமக்களுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி ஆகிய வீட்டிற்கு செல்லும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது பற்றிய அதன் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பராமரிப்பு பணிகளின் காரணமாக கீழ்கண்ட ஊர்களுக்கு செல்லும் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி 1.சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-திருவள்ளூர் இடையே இரவு 11.15 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் இன்று(சனிக்கிழமை) முழுவதுமாக … Read more