ஆல்ரவுண்டர் தமிழ்நாடு கவர்னர்!! மீண்டும் குற்றச்சாட்டு அமைச்சரின் அதிரடி பேட்டி!!
ஆல்ரவுண்டர் தமிழ்நாடு கவர்னர்!! மீண்டும் குற்றச்சாட்டு அமைச்சரின் அதிரடி பேட்டி!! தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியின் மீது அடிக்கடி பல குற்றச்சாட்டுகள் வந்து கொண்டே இருக்கிறது. மேலும் சில அரசியல் கட்சி தலைவர்கள் , இவர் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படுவதாக கூறி வருகிறார்கள். இதனை தொடர்ந்து இவர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதிவியில் நீக்குவதாக அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பிற்கு அரசியல் கட்சியில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்த போது கவர்னர் மீது … Read more