நடிகர் அஜித்துக்காக பாஜக அண்ணாமலை போட்ட டிவிட்!

annamalai wish to ajith kumar HBD

நடிகர் அஜித் குமாருக்கு பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்திலும், திரையுலகிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் திரை உலகில் தனக்கென தனிப்பாதையுடன் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். 1990-ல் அமராவதி படம் மூலம் நாயகனாக களம் இறங்கிய நடிகர் அஜித்குமார், தன் நடிப்பாலும், தனிப்பட்ட சில செயல்களாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே சேர்த்து வைத்துள்ளார். குறிப்பாக ரசிகர் மன்றத்தை கலைத்தது, பொது நிகழ்ச்சிகளை தவிர்ப்பது, உதவி … Read more

தேடி வந்த சூப்பர் ஹிட் அஜித் பட வாய்ப்பு – தவறவிட்டதை நினைத்து புலம்பிய சங்கீதா : காரணம் இதுதானாம்!

தேடி வந்த சூப்பர் ஹிட் அஜித் பட வாய்ப்பு – தவறவிட்டதை நினைத்து புலம்பிய சங்கீதா : காரணம் இதுதானாம்! தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை சங்கீதா. இவர் தமிழ் படங்களில் மட்டுமல்லாமல், ஒரு சில மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் ‘என் ரத்தத்தில் ரத்தமே’, ‘இதயவாசல்’ உட்பட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். நடிகை சங்கீதாவை தமிழில் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகம் செய்தவர் நடிகர் ராஜ்கிரண்தான். இவர் நடிப்பில் … Read more

விடாமுயற்சி படத்தில் ஏற்பட்ட திடீர் சிக்கல்!

vidamuyarchi

விடாமுயற்சி படத்தில் ஏற்பட்ட திடீர் சிக்கல்! நடிகர் அஜித் நடிப்பில்,இந்த வருடத்தின் (முதல் வாரத்தில்) வெளியான திரைப்படம் தான் துணிவு. இந்த திரைப்படமானது இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று தந்தது.இந்த துணிவு திரைப்படத்தினை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் மகிழ் திருமினி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடிக்கயுள்ளார் என்ற செய்தி பல மாதங்களுக்கு முன்பே வெளியானது. இந்தச் தகவல்கள் வெளியாகினாலும் அஜித் குமாரின் இந்த விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்படாமல் அப்படியே இருந்தன.இதனால் இந்த திரைப்படமானது எப்போது … Read more

அஜித் ரசிகர்களே உங்களுக்கு ஒரு குட் நியூஸ்!

vidaamuyarchi

அஜித் ரசிகர்களே உங்களுக்கு ஒரு குட் நியூஸ்! நடிகர் அஜித் அவர்கள் நடித்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் தான் துணிவு. இந்த திரைப்படம் ஏராளமான வரவேற்பை பெற்ற திரைப்படமாகும்.இத்திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்,மகிழ் திருமேனி இயக்கத்தில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ,நடிக்கவுள்ளதாக 8 மாதங்களுக்கு முன்பே தகவல்கள் வெளியானது. அறிவிப்புகள் மட்டும் தான் வெளியாகின,ஆனால் அதற்கான படப்பிடிப்புகள் என எதுவும் தொடங்கப்படாமல் அப்படியே இருந்தன. இந்த நிலையில் இந்த விடாமுயற்சி படப்பிடிப்பானது நாளை … Read more

நடிகர் அஜித்குமாரின் தந்தை உயிரிழப்பு! ரசிகர்களுக்கு உருக்கமான வேண்டுகோள்

நடிகர் அஜித்குமாரின் தந்தை உயிரிழப்பு! ரசிகர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் தமிழ் திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் அஜித் குமார், தன்னுடைய அசாத்திய நடிப்பினால் பலரையும் கவர்ந்தவர், தனது தாய் மற்றும் தந்தையுடன் திருவான்மியூரில் வசித்து வருகிறார். இவரது தந்தை பெயர் சுப்பிரமணியன், கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை எடுத்து வந்தார். நடிகர் அஜீத் குமாருக்கு தனது தந்தை மீது எப்போதும் அளவு கடந்த பாசம் உண்டு, இந்த … Read more

நள்ளிரவில் வெளியானது துணிவு.. கொண்டாடும் அஜித் ரசிகர்கள்…!

அஜித்குமார் நடிப்பில் போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கியுள்ள படம் துணிவு இதில், மஞ்சுவாரியர், ஜான் கொகேன், நயனா சாய், ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், சமுத்திரக்கனி, பகவதி பெருமாள் அஜய், வீரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். அஜித் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த இந்த படம் தமிழ்நாடு முழுவதும் நள்ளிரவு ஒரு மணிக்கு வெளியானது. திரையரங்கு வாசல்களில் கட்டவுட்டுகள் வைத்தும் நடனமாடியும் ரசிகர்கள் தங்களது … Read more

‘துணிவு’ படத்தில் இடம்பெற்ற பல கெட்ட வார்த்தைகளுக்கு கேட் போட்ட தணிக்கை குழு !

இந்த ஆண்டு தொடக்கமே இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் மோதிக்கொள்ளவிருக்கிறது, இது ரசிகர்களிடையே பெரிதளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் துணிவு படமும், வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாக்ஸ் ஆபிசில் பெரிய சலசலப்பை ஏற்படுத்த போகிறது. இந்நிலையில் சமீபத்தில் அஜித்தின் துணிவு படம் தணிக்கை குழுவிற்கு சென்ற நிலையில் தற்போது படத்தில் சில வசனங்கள் கேட் செய்யப்பட்டும், மியூட் செய்யப்பட்டும் இருக்கிறது. அதன்படி … Read more

அஜித்தால் சோஷியல் மீடியாவில் அசிங்கப்பட்ட ‘கழுகு’ பட கதாநாயகன் ! நடந்தது என்ன ?

தமிழில் அலிபாபா, கழுகு, வன்மம், யாமிருக்க பயமேன், வானவராயன் வல்லவராயன், மாரி 2 போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர் நடிகர் கிருஷ்ணா. குழந்தை நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய கிருஷ்ணா, 2008 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான ‘அலிபாபா’ மூலம் முன்னணி நடிகராக திரையுலகில் அறிமுகமானார். இவர் நடிப்பில் வெளிவந்த மற்ற படங்களை காட்டிலும் 2012 ஆம் ஆண்டு வெளியான ‘ கழுகு ‘ திரைப்படம் கிருஷ்ணாவுக்குப் புகழைப் பெற்றுத் தந்தது. … Read more