பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினை அடித்ததை பற்றி பிரதீப் கூறிய உண்மை!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினை அடித்ததை பற்றி பிரதீப் கூறிய உண்மை! பிக்பாஸ் நகிழச்சியின் 7வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகர் பிரதீப் ஆண்டனி தற்பொழுது மூன்றாவது சீசனில் ஒரு கெஸ்டாக வந்த பொழுது அப்பொழுது மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட கவினை அறைந்தார். அது ஏன் எதற்கு அறைந்தார் என்பது பற்றி தற்பொழுது பிரதீப் கூறியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தற்பொழுது நடைபெற்று கொண்டிருக்கின்றது. இதில் நடிகர் பிரதீப் ஆண்டனி அவர்களும் போட்டியாளராக … Read more

கதாநாயகனாக அறிமுகம் ஆகும் சாண்டி மாஸ்டர்! வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!!

கதாநாயகனாக அறிமுகம் ஆகும் சாண்டி மாஸ்டர்! வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!!   நடன இயக்குநராக இருக்கும் சாண்டி மாஸ்டர் அவர்கள் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.   நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர் தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு கன்னடம் ஆகிய சினிமா துறைகளிலும் முன்னணி நடன இயக்குநராக உள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று மேலும் பிரபலமடைந்த சாண்டி மாஸ்டர் தமிழ் சினிமாவில் இவர் நடனம் இயக்கும் சில பாடல்களில் … Read more

டாடா படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கவின் நடிக்கும் அடுத்த படம்! இயக்குநர் இவர்தான்!

டாடா படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கவின் நடிக்கும் அடுத்த படம்! இயக்குநர் இவர்தான். டாடா படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கவின் அடுத்து நடிக்கவிருக்கும் படம் பற்றியும் இயக்குநர் பற்றியும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி போன்ற தொடர்களில் நடித்து பிரபலமடைந்து பிறகு பிக்பாஸ் 3 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு மிகவும் பிரபலமடைந்தவர் நடிகர் கவின். இவர் முன்னதாக நட்புனா என்னானு தெரியுமா படத்தில் முக்கிய … Read more

அஸ்க்கு மாரோ பாடல் படைத்த புதிய சாதனை! ரசிகர்கள் கொண்டாட்டம்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரவணன் மீனாட்சி தொடரில் பிரபலமானவர் கவின் இதனை தொடர்ந்து இவர் பிக்பாஸ் பகுதி மூன்றில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து கொண்டார். இவர் நட்புன்னா என்னன்னு தெரியுமா, சத்ரியன், போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்சமயம் அவர் இயக்குனர் பிரசாத் இயக்கத்தில் உருவாகி இருக்கின்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அண்மையில் நடிகர்களின் தேஜஸ்வினி உடன் ஒன்றிணைந்து நடித்த அஸ்க்கு மாரோ ஆல்பம் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. சந்தோஷ் … Read more

பப்ஜி கேமுக்கு தடைவிதித்திருப்பதற்காக மகேந்திர சிங் தோனி ஸ்டைலில் இப்படி ஒரு முடிவை எடுத்த பிரபல நடிகர்!

விஜய் டிவியில் முன்னணி சீரியலாக ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் சரவணனாக நடித்ததன் மூலம் ஒரு ரசிகர் பட்டாளத்தை சொந்தக்காரர் ஆனார் நடிகர் கவின். அதன் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரிதும் பிரபலமான நடிகர் கவின், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தொடர்ச்சியாக பல படங்களில் கமிட்டாகி வருகிறார். நடிகர் கவின் கிரிக்கெட்டில் ஜாம்பவானாக திகழும் MS. டோனியின் பாணியில் ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளார். அதில் “இதுவரை எனக்கு அன்பு காட்டிய ரசிகர்களுக்கு மிக்க … Read more