சிறுமலையில் தொடர்ந்து பெய்யும் மழை!!! விடுதலை 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதிப்பு!!!

சிறுமலையில் தொடர்ந்து பெய்யும் மழை!!! விடுதலை 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதிப்பு!!! விடுதலை 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு சிறுமலை பகுதியில் நடைபெற்று வரும் நிலையில் அங்கு தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சூரி கதாநாயகனாகவும் நடிகர் விஜய் சேதுபதி வில்லன் கதாப்பாத்திரத்திலும் நடித்து வெளியான திரைப்படம் விடுதலை. இந்த திரைப்படத்தை இயக்குநர் வெற்றி மாறன் இயக்கியிருந்தார். விடுதலை திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. ஆனால் ரசிகர்கள் மத்தியில் … Read more

வெற்றிமாறனின் “விடுதலை” பார்ட் 2 எப்போ? வெளியான புதிய அறிவிப்பு!

வெற்றிமாறனின் “விடுதலை” பார்ட் 2 எப்போ? வெளியான புதிய அறிவிப்பு! தமிழ் திரையுலகில் தொடர்ந்து பிளாக் பஸ்டர் படங்களை கொடுத்து வரும் இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன்.இவர் எடுக்கும் படங்கள் தொடர்ந்து தேசிய விருதுகளை பெற்று வருகிறது.இதனால் இந்திய சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார்.இந்நிலையில் ஜெயமோகனின் “துணைவன்” நாவலை அடிப்படையாக கொண்டு இவர் இயக்கிய விடுதலை திரைப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இப்படத்தில் சூரி,விஜய் சேதுபதி,கௌதம் மேனன்,சேட்டன் உள்ளிட்ட பலர் நடித்திருத்தனர். இந்த … Read more

ஹீரோவாக நடிகர் சூரி நடிக்கும் திரைப்படத்தில் அடுத்து வில்லன் இவர்தான்!!! வில்லனாக நடிக்க சம்மதம் தெரிவித்த மலையாள நடிகர்!!!

ஹீரோவாக நடிகர் சூரி நடிக்கும் திரைப்படத்தில் அடுத்து வில்லன் இவர்தான்!!! வில்லனாக நடிக்க சம்மதம் தெரிவித்த மலையாள நடிகர்!!! நடிகர் சூரி அடுத்ததாக கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர் ஒருவரை வில்லனாக நடிக்க வைக்க படக்குழு அனுகியுள்ளது. அந்த பிரபல மலையாள நடிகரும் வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல காமெடி நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை 1 திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. … Read more

விடுதலை 2 திரைப்படத்தில் இணைந்த பிரபல நடிகை… யாரு இவங்கதான் அந்த நடிகையா…!

விடுதலை 2 திரைப்படத்தில் இணைந்த பிரபல நடிகை… யாரு இவங்கதான் அந்த நடிகையா… இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தின் இரண்டாவது பாகத்தில் பிரபல நடிகை ஒருவர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூரி அவர்களின் வழக்கத்திற்கு மாறான நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்னர் விடுதலை திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் நடிகை பவுனி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், … Read more

ஒடிசா மாநில இரயில் விபத்து! இரங்கல் தெரிவித்த நடிகர் சூரி!

ஒடிசா மாநில இரயில் விபத்து! இரங்கல் தெரிவித்த நடிகர் சூரி! ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில் ஏற்பட்ட இரயில் விபத்துக்கு நடிகர் சூரி அவர்கள் இரங்கல் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நேற்று அதாவது ஜூன் 2ம் தேதி ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் மூன்று இரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தற்போதைய நிலவரப்படி 261 பேர் உயிரிழந்த நிலையில் 800க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கு தலைவர்கள் பலரும் … Read more