அன்று தங்கத்தாரகை இன்று சமுதாய ஆஸ்கர்! உதயநிதி சூர்யாவுக்கு உலகமகா பிராடு விருது! ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய பாமக பிரமுகர்

community oscar award issue

அன்று தங்கத்தாரகை இன்று சமுதாய ஆஸ்கர்! உதயநிதி சூர்யாவுக்கு உலகமகா பிராடு விருது! ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய பாமக பிரமுகர் சில தினங்களாக நடிகர் சூர்யா,ஜோதிகா மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு சமுதாய ஆஸ்கர் விருது வழங்க போவதாக செய்திகள் ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.இந்நிலையில் அது ஒரு டுபாக்கூர் விருது என்பதை ஆதாரத்துடன் பாமக தரப்பு அம்பலபடுத்தியுள்ளது.இதுகுறித்து அக்கட்சியின் ஊடகபேரவை நிர்வாகியான அருள் ரத்தினம் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் கூறியுள்ளதாவது. உதயநிதி ஸ்டாலின், சூர்யா, ஜோதிகாவுக்கு ‘உலகளாவிய … Read more

ஜெய் பீம் விவகாரத்தில் நடிகர் சூர்யாவை விரட்டி அடித்த பாமகவினர்! அதிர்ச்சியில் திரையுலகம்

ஜெய் பீம் விவகாரத்தில் நடிகர் சூர்யாவை விரட்டி அடித்த பாமகவினர்! அதிர்ச்சியில் திரையுலகம் சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.குறிப்பாக திரைப்படத்தில் பேசப்பட்ட இருளர் சமூக மக்களின் பிரச்சனை மற்றும் இயக்குனர் இந்த கதையை படமாக்கிய விதம் என அனைத்தும் சிறப்பாக அமைந்திருந்ததால் பல தரப்பு பாராட்டையும் இந்த படம் பெற்றிருந்தது. அதே நேரத்தில் இந்த படம் சில சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.அதில் பாதிக்கப்பட்ட குறவர் மக்களை … Read more

சூர்யா மன்னிப்பு கேட்காமல் விட மாட்டோம்! மீண்டும் களமிறங்கிய பாமக மற்றும் வன்னிய மக்கள்

Surya vs Anbumani Ramadoss

சூர்யா மன்னிப்பு கேட்காமல் விட மாட்டோம்! மீண்டும் களமிறங்கிய பாமக மற்றும் வன்னிய மக்கள் சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.திரைப்படத்தில் பேசப்பட்ட விவகாரம் மற்றும் இயக்குனர் இந்த கதையை படமாக்கிய விதம் என அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளதால் பல தரப்பு பாராட்டையும் பெற்று வருகிறது. அதே நேரத்தில் குறவர் சமுதாயத்தை சேர்ந்த ராஜாகண்ணு என்பவரை காவல்துறை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தி கொலை செய்த … Read more

தேசிய அளவில் பேசப்படும் ஜெய் பீம் பட பிரச்சனை! விளாசிய பாமகவினர் அச்சத்தில் சூர்யா தரப்பு

#SuriyaHatesVanniyars

தேசிய அளவில் பேசப்படும் ஜெய் பீம் பட பிரச்சனை! விளாசிய பாமகவினர் அச்சத்தில் சூர்யா தரப்பு ஜெய் பீம் திரைப்பட விவகாரமானது நாளுக்கு நாள் விவாதத்தை அதிகரித்து கொண்டே செல்கிறது.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியானது ஜெய் பீம் திரைப்படம்.இப்படத்தை நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா இணைந்து நடத்தும் நிறுவனம் தயாரித்துள்ளது.பழங்குடி இன மக்கள் படும் துயரங்களை இப்படத்தில் காட்டியுள்ளதால் பலரும் பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில் இது உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட … Read more

சூர்யாவிற்கு வந்த புது சிக்கல்! ரூ.5 கோடி நஷ்ட ஈடுடன் 24 மணி நேர கெடு! – வன்னியர் சங்கம்!

New problem for Surya! 24 hour deadline with compensation of Rs 5 crore! - Vanniyar Association!

சூர்யாவிற்கு வந்த புது சிக்கல்! ரூ.5 கோடி நஷ்ட ஈடுடன் 24 மணி நேர கெடு! – வன்னியர் சங்கம்! நடிகர் சூர்யாவிற்கு தற்போது அவர் தயாரித்து இயக்கிய ஜெய் பீம் படம் தற்போது பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இயக்குனர் ஞானவேல் இயக்க நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் தான் ஜெய்பீம். அதிலுள்ள கருத்துக்களை பலர் பாராட்டினாலும் … Read more

“மனதை கனமாக்கிவிட்டது” ‘ஜெய் பீம்’ படத்தை பாராட்டிய-தமிழக முதல்வர்.!!

ஜெய்பீம் திரைப்படத்தை பாராட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘ஜெய் பீம்’ இந்த படம் நாளை அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவுடன் மணிகண்டன், லிஜி மோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப்படத்தின் பிரத்தியோக காட்சிகள் நேற்று முதல் திரையிடப்பட்டு வருகின்றன. ஜெய்பீம் படத்தை … Read more

சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு.!!

நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள திரைப்படம் ஜெய்பீம். இந்த படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடிக்கிறார். இந்த படத்தின் அறிவிப்பு சூர்யாவின் பிறந்த நாள் அன்று வெளியானது. இந்த படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த படத்தின் தலைப்பு வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரிய அளவிலான வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் தலைப்பு வைரலாகிய நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் … Read more

லாஸ்லியாவின் கூகுள் குட்டப்பா படத்தின் ஃப்ர்ஸ்ட் போஸ்டரை வெளியிட்ட நடிகர் சூர்யா!!

மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற படம் தமிழில் ரீமேக் ஆகவுள்ளது.இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். சூரஜ் வெஞ்சரமூடு, சௌபின் ஷாகீர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வெற்றி பெற்றது. மேலும் இந்த படம் ஒடிடி வலைத்தளங்களில் வெளியாகி அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்தது. இந்நிலையில் இந்த படத்தை தமிழ் ரீமேக் உரிமையை இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான கேஎஸ் … Read more

கல்லூரி நாட்களில் எனக்கு இப்படி ஒரு பெயர் இருந்தது! நடிகர் பெருமிதம்!

I had a name like this during college days! The actor is proud!

கல்லூரி நாட்களில் எனக்கு இப்படி ஒரு பெயர் இருந்தது! நடிகர் பெருமிதம்! சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி பலரது வாழ்வில் மறக்க முடியாத நினைவுகளை தந்திருக்கும். மேலும் இந்த கல்லூரி பார்பதற்கே அவ்வளவு ரம்மியமாக இருக்கும். அதனுள் பல நீண்ட மற்றும் பழைய மரங்கள் நிறைய இருக்கும். இயற்கையை ரசிப்பவர்கள் இந்த கல்லூரியை மிகவும் ரசிப்பார்கள். லயோலா கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு இணையத்தின் வழியாக நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் … Read more

நடிகர் சூர்யா நடத்தும் இவர்களுக்கான முகாம்! திட்டமிட்டு உள்ளார்!

Camp for them conducted by actor Surya! Planned!

நடிகர் சூர்யா நடத்தும் இவர்களுக்கான முகாம்! திட்டமிட்டு உள்ளார்! தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை தாக்கத்தின் காரணமாக உலகத்தின் பல்வேறு மூலைகளிலும், அனைத்து மக்களையும் கொரோனா வைரஸ் பாதிப்பு அடைய வைத்துள்ளது. இதனை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி திட்டத்தை அவசரகால மற்றும்  போர்க்கால அடிப்படையாக நாட்டில் பயன்படுத்துகின்றன. அனைவருக்கும் தடுப்பூசிகளை போட அறிவுறுத்தி வருகிறது. இதில் ஐந்து கம்பெனிகளின் தடுப்பூசிகள் பயன்படுத்தப் படுகிறது. கொவேக்சின்,  கோவிட் ஷீல்டு,ரெம்டிசிவர், ஸ்புட்னிக் மற்றும் ஜான்சன் & ஜான்சன் … Read more