லியோ படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதா? விமான நிலையத்தில் விஜய்!

Is the shooting of Leo over? Vijay at the airport!

லியோ படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதா? விமான நிலையத்தில் விஜய்! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய். இவர் அதிக அளவில் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர். இவர் நடிப்பில் வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 11-ம் தேதி வெளியானது. அதனையடுத்து  தற்போது லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகின்றது. மேலும் இந்த படத்தின் அறிவிப்பு வீடியோ அண்மையில் வெளியானது. வீடியோ வெளிவந்ததிலிருந்து இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு … Read more

எதிர்பார்ப்பை அதிகமா வச்சுக்கோங்க! வெளிவந்த லியோ படத்தின் ஸ்கிரிப்ட் ! 

எதிர்பார்ப்பை அதிகமா வச்சுக்கோங்க! வெளிவந்த லியோ படத்தின் ஸ்கிரிப்ட் ! 

எதிர்பார்ப்பை அதிகமா வச்சுக்கோங்க! வெளிவந்த லியோ படத்தின் ஸ்கிரிப்ட் !  படம் பயங்கரமாக இருக்கும் என லியோ படத்தில் வசனகர்த்தா & லோகேஷ் கனகராஜ்  நண்பர் கூறியுள்ளார். மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணி லியோ என்ற படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடந்து வருகிறது. இதையடுத்து இயக்குனர் ரத்தினகுமார் லியோ படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதியுள்ளதை உறுதிப்படுத்தியதுடன், மொத்த ஸ்கிரிப்டையும் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். லியோ … Read more

விஜய் அஜித்துக்கு போட்டியாக களமிறங்கும் வாத்தி!  வசூலில் அடி பின்னுவாரா? 

விஜய் அஜித்துக்கு போட்டியாக களமிறங்கும் வாத்தி!  வசூலில் அடி பின்னுவாரா? 

விஜய் அஜித்துக்கு போட்டியாக களமிறங்கும் வாத்தி!  வசூலில் அடி பின்னுவாரா?  அஜித் மட்டும் விஜய் போன்ற நடிகர்களுக்கு போட்டியாக வாத்தியாக களமிறங்குகிறார் நடிகர் தனுஷ். இளைய தளபதி விஜய் மற்றும் தல அஜித் குமாரின் படங்கள் தான் எப்பொழுதும் தமிழ்நாட்டில் வசூலை வாரி குவிக்கும். இருவருக்கும் டாப் நடிகர்கள் என்ற இமேஜ் உள்ளதோடு அதிக ரசிகர்களும் உள்ளதால் படத்தை எப்படியாவது வெற்றியடைய செய்து விடுகிறார்கள். இதனால் தான் போட்ட பணத்தை விட அதிக வசூலை அவர்களின் படங்கள் … Read more

சங்கரின் மெகா பட்ஜெட் படத்தில் இளைய தளபதி – ஷாருக்கான்! வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்!

சங்கரின் மெகா பட்ஜெட் படத்தில் இளைய தளபதி - ஷாருக்கான்! வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்!

சங்கரின் மெகா பட்ஜெட் படத்தில் இளைய தளபதி – ஷாருக்கான்! வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்!  இளைய தளபதி விஜய் மற்றும் ஷாருக்கான் வைத்து மெகா பட்ஜெட் படம் ஒன்றை இயக்குனர் சங்கர் இயக்குவதாக தகவல் வெளிவந்துள்ளது. இயக்குனர் சங்கர் தற்போது தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ஆர்.சி.15 என்ற தற்காலிகமாக பெயரிடப்பட்ட படத்தை இயக்கி வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்து வருகிறார். இந்த படத்தை தில் ராஜு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். அடுத்து … Read more

மீண்டும் இணைந்த நடிகர் விஜய் மற்றும் சங்கீதா! இதற்கு நடிகையின் காதல் திருமணம் தான் காரணமா?

Actor Vijay and Sangeetha Reunited! Is the actress's marriage the reason for this?

மீண்டும் இணைந்த நடிகர் விஜய் மற்றும் சங்கீதா! இதற்கு நடிகையின் காதல் திருமணம் தான் காரணமா? அண்மை காலமாகவே நடிகர் விஜய் பற்றி பல்வேறு தகவல்கள் சமூக வலைதங்களில் பரவி வருகின்றது.கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் தேதி விஜய் நடிப்பில் வாரிசு படம் வெளியானது.மேலும் இந்த படம் ஏராளமான விமர்சனங்களை பெற்றுள்ளது.மேலும் தற்போது விஜய் நடிப்பில் தளபதி 67 படம் தயாராகி வருகின்றது.இந்நிலையில் விஜய்யின் குடும்ப விவகாரம் பற்றி சில தகவல்கள் கசிந்து வருகின்றது. விஜய் … Read more

வந்தாச்சு வாரிசு ட்ரெய்லர்! செம குஷியில் ரசிகர்கள்!

வந்தாச்சு வாரிசு ட்ரெய்லர்! செம குஷியில் ரசிகர்கள்!

வந்தாச்சு வாரிசு ட்ரெய்லர்! செம குஷியில் ரசிகர்கள்! இளைய தளபதி விஜய் நடித்து தில் ராஜு தயாரிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம்தான் வாரிசு. முழுக்க முழுக்க குடும்ப பின்னணி அமைப்பை கொண்ட இந்த படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் பிரபு, பிரகாஷ்ராஜ் சரத்குமார் குஷ்பூ யோகிபாபு உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். பொங்கலுக்கு வெளிவர இருக்கும் இந்த படத்தினை நான்கு முக்கிய … Read more

எனக்கு இளைய தளபதி கொடுத்த சூப்பர் கிப்ட்! சாண்டி மாஸ்டர் நெகிழ்ச்சி!

எனக்கு இளைய தளபதி கொடுத்த சூப்பர் கிப்ட்! சாண்டி மாஸ்டர் நெகிழ்ச்சி!

எனக்கு இளைய தளபதி கொடுத்த சூப்பர் கிப்ட்! சாண்டி மாஸ்டர் நெகிழ்ச்சி! தமிழ்நாட்டில் இளைய தளபதி என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபீசில் வசூலையும் குவித்து விடும். தற்போது நடிகர் விஜய் வம்சி தயாரிக்க தெலுங்கு இயக்குனர் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா மற்றும் அவருடன் பிரபு பிரகாஷ்ராஜ், … Read more

வாரிசு மற்றும் துணிவு படத்தில் விஜய் மற்றும் அஜித்தின் சம்பளம் இவ்வளவா? மலைக்க வைக்கும் அப்டேட்!!

How much are Vijay and Ajith's salary in Warisu and Thadhavu? Awesome update!!

வாரிசு மற்றும் துணிவு படத்தில் விஜய் மற்றும் அஜித்தின் சம்பளம் இவ்வளவா? மலைக்க வைக்கும் அப்டேட்!! இளைய தளபதி விஜய் நடிப்பில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார் என பல்வேறு நட்சத்திர பட்டாளங்களுடன் உருவாகி உள்ள படம் தான் வாரிசு. தெலுங்கு இயக்குனர் வம்சி கிருஷ்ணா இந்த படத்தை இயக்க தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இருந்து ரஞ்சிதமே! மற்றும் தீ தளபதி என இரண்டு பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்றன. இந்த படத்தினை … Read more

வாரிசு படத்தின் ஆடியோ லான்ச்சில் தனது Girlfriend குறித்து பேசிய தளபதி விஜய் ! வேறு எதை பற்றியெல்லாம் பேசினார் ?

வாரிசு படத்தின் ஆடியோ லான்ச்சில் தனது Girlfriend குறித்து பேசிய தளபதி விஜய் ! வேறு எதை பற்றியெல்லாம் பேசினார் ?

விஜய் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து கொண்டிருந்த வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் அமைந்துள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. ரசிகர்களின் ஆரவாரத்துடன் விஜய் நிகழ்ச்சிக்கு வந்திறங்கி மேடையில் பேசி அதிர வைத்தார். அரசியல் பற்றி எதையாவது பேசுவார் என பலரும் காத்திருந்த நிலையில் அவர் அதைப்பற்றி எதுவும் பேசவில்லை, ரசிகர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், சில நகைச்சுவையான விஷயங்களையும் மட்டுமே பேசினார். அவர் கூறியதாவது, 1990 களில் எனக்கு போட்டியாக ஒரு நடிகர் உருவானார், … Read more

வாரிசு படத்தின் தீ தளபதி பாடல் குறித்த அப்டேட்

varisu

வாரிசு படத்தின் தீ தளபதி பாடல் குறித்த அப்டேட் நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் சினிமாவில் நடிகர் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள வாரிசு படத்தின் 2வது பாடல் வரும் 4-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் வம்சி இயக்கத்தில் இளைய தளபதி நடித்துள்ள வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வரும் ஜனவரி 12-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக … Read more