பல கோடி சொத்துக்களை இழந்துவிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசும் விமல்!…

vimal

கூத்துப்பட்டறையில் நடிப்பு கற்றவர் விமல். பாண்டிராஜ் இயக்கிய முதல் படமான பசங்க படத்தில் விஜய் சேதுபதிக்கு ஒரு வாய்ப்பு அவரோ அதில் விமலை நடிக்க சொன்னார். அப்படி வெளியான பசங்க படம் விமலுக்கு நல்ல துவக்கமாக அமைந்தது. அடுத்து சற்குணம் இயக்கத்தில் நடித்த களவாணி திரைப்படம் விமலை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக ஓவியா நடித்திருந்தார். இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கவே விமலுக்கு தொடர் வாய்ப்புகள் வந்தது. நிறைய படங்களில் நடித்து … Read more

காசோலை மோசடி வழக்கு! நடிகர் விமலுக்கு அபராதம்!

காசோலை மோசடி வழக்கு! நடிகர் விமலுக்கு அபராதம்! காசோலை மோசடி வழக்கை இழுத்தடிக்கும் வகையில் மனுத்தாக்கல் செய்த நடிகர் விமலுக்கு 300 ரூபாய் அபராதம் விதித்து சென்னை சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மன்னர் வகையறா படத்தை தயாரிக்க நடிகர் விமல், கோபி என்பவரிடமிருந்து 4 கோடியே 50 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். படம் வெளியான பின்பு, அந்தத் தொகையை திருப்பிக் கொடுக்கும் வகையில் வழங்கிய காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்தது. … Read more

மார்க்கெட் இழந்த நடிகருக்கு இவ்வளவு படங்களா? ஆச்சரியத்தில் கோலிவுட்!!

மார்க்கெட் இழந்த நடிகருக்கு இவ்வளவு படங்களா? ஆச்சரியத்தில் கோலிவுட்!! தன்னந்தனியாக நின்ற நடிகர் விமலுக்கு வரிசைக் கட்டி நிற்கும் படங்களால், கோலிவுட் வட்டாரம் திகைத்து போகியுள்ளது. 2009 ஆம் ஆண்டு வெளியான பசங்க திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விமல். கில்லி, கிரீடம், குருவி, பந்தயம் போன்ற படங்களில் சிறு-சிறு வேடங்களில் நடித்து தலையைக் காட்டிய நடிகர் விமல், தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடித்த முதல் திரைப்படமான “பசங்க” … Read more

மகிழ்ச்சியில் திளைக்கும் நடிகர்! குடும்பத்துடன் வெளியிட்ட புகைப்படம்!

பசங்க திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விமல் அதன்பிறகு களவாணி, தூங்காநகரம், கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா ,போன்ற திரைப்படங்களில் இவர் நட்சத்திரமாக ஜொலித்ததோடு கிராமத்து கதையம்சம் உடைய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்சமயம் சண்டக்காரி, எங்க பாட்டன் சொத்து, மஞ்சள் குடை, சண்டக்காரி, குலசாமி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்த சூழ்நிலையில் , நடிகர் விமல் தன்னுடைய மகளுக்கு முதல் பிறந்த நாளை கொண்டாடி … Read more