நடிகரின் வரி விலக்கு மனுவை மேல் முறையீடு அமர்வுக்கு மாற்றிய ஹைகோர்ட்!
நடிகரின் வரி விலக்கு மனுவை மேல் முறையீடு அமர்வுக்கு மாற்றிய ஹைகோர்ட்! தமிழகத்தில் இளைய தளபதி என்றும் தற்போது தளபதி என்றும் அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். மிக பிரபலமான நடிகர்களில் இவரும் ஒருவர். இவரின் சம்பளம் மட்டுமே லட்சங்கள் மற்றும் கோடிகணக்கில் வாங்கும் நிலையில், இவர் ஒரு புதிய தள்ளுபடி வழக்கை தொடர்ந்துள்ளார். அவரின் கடைசி படத்திற்கு 101 கோடி சம்பளம் வாங்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது. கடந்த 2011 ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டிலிருந்து … Read more