வாரிசு ஆடியோ வெளியீடு! பட்டையை கிளப்பும் விஜய் மாஸ் என்ட்ரி!!

Successor Audio Release! Vijay mass entry that shakes the band!!

வாரிசு ஆடியோ வெளியீடு! பட்டையை கிளப்பும் விஜய் மாஸ் என்ட்ரி!! விஜய் நடித்த வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று நடைபெற்று வருகிறது. இளைய தளபதி விஜய் நடிக்கும் 66-வது திரைப்படம் தான் வாரிசு. முழுக்க முழுக்க குடும்ப சென்டிமெண்டை மையமாக கொண்ட இந்த படத்தினை ஐதராபாத்தை  தலைமையாக கொண்ட ஸ்ரீ வெங்கடேஸ்வர நிறுவனம் தயாரித்துள்ளது. தெலுங்கு இயக்குநர் வம்சி கிருஷ்ணா இயக்க தமன் இசை அமைத்துள்ளார். விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடிக்கும் இந்த … Read more

லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்கும் படம் இதுதானா! ரசிகர்கள் ஆர்வம்!

Is this the next film directed by Lokesh Kanagaraj! Fans are interested!

லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்கும் படம் இதுதானா! ரசிகர்கள் ஆர்வம்! திரை உலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது இயக்குனர்களில் முதன்மையானவராக  வளம் வருகிறார். இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் திரையுலகில் சூப்பர் ஹிட் ஆனது. ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இவர் இயற்றிய கைதி,விக்ரம், மாஸ்டர் போன்ற  படங்கள் அதிக வசூலை பெற்று தந்தது. இப்படங்களை பார்த்த ரசிகர்கள் மத்தியில்  இன்றும் பேசப்பட்டு தான் வருகிறது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான நான்காவது … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் தளபதி விஜய் ‘மக்கள் இயக்கம்’

பிப்ரவரி 19ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், சமீபத்தில் நடந்த கூட்டத்தில், ‘தேர்தலில் நாங்கள் போட்டியிடுவோம், வேட்பாளர்களை மாவட்ட பொறுப்பாளர் இறுதி செய்வார்” என்றும் கூறினார். தமிழகத்தில் பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் விஜய், சமீப காலமாக தனது படங்களில் சமூக, அரசியல் பிரச்சனைகளை பேசி … Read more

மீண்டும் இணையும் தளபதி யுவன் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!!

மீண்டும் இணையும் தளபதி யுவன் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!! தளபதி இப்போது நடித்துக்கொண்டிருக்கும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முடிந்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. தளபதியின் அடுத்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார். தமன் இந்த படத்துக்கு இசை அமைக்கிறார். தளபதி 66 படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியானதில் இருந்து அடுத்தடுத்த அப்டேட் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தளபதியுடன் யுவன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். வைரலான இந்த … Read more

பீஸ்ட் படத்தில் இவரின் மகளா? தளபதி 66 யின் அடுத்த அப்டேட்!

Beast Movie Next Update! Is his daughter going to act!

பீஸ்ட் படத்தில் இவரின் மகளா? தளபதி 66 யின் அடுத்த அப்டேட்! தமிழ் திரையுலகில் ரஜினி ,கமல் அடுத்து இருப்பதும் விஜய் தான்.இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் படம் வெளியாகும் போதெல்லாம் இவரது ரசிகர்கள் இவரது கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்வதும்,பட்டாசுகள் வெடித்து பண்டிகை போல கொண்டாடுவதை  வழக்கமாக கொண்டுள்ளனர்.ஒரு சில ரசிகர்கள் ,மக்களுக்கு நன்மை தரும் வகையில் உணவுகளை வழங்குதல் , ரத்ததானம் போன்றவற்றை நடத்தி பயனுள்ளதாக செலவழிக்கின்றனர்.அந்தவகையில் கொரோனா காலகட்டம் … Read more

‘சர்கார் ‘ பட பாணியில் ஓட்டு போட்ட பெண்- 49 பி படிவம்

சர்கார் பட பாணியில் கள்ள ஓட்டு போடப்பட்ட தனது ஓட்டை போராடி பெண் ஒருவர் வாக்களித்துள்ளார். ‘சர்கார்’ திரைப்படம் தளபதி விஜயின் நடிப்பில் 2018ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளி வந்தது. எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார், ராதாரவி, யோகிபாபு ஆகியோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் 2018 ஆம் ஆண்டின் மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் ஆகும். முழுக்க முழுக்க அரசியல் விழிப்புணர்ப்பவை வெளிக்கொண்டு வந்த திரைப்படம். வெளிநாட்டில் மிகப்பெரிய … Read more

தளபதி 66ல் இணையவிருக்கும் விஜய்யின் ஆஸ்தான வில்லன்!

தளபதி விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தளபதி 66ல் விஜய் படங்களில் நடித்த டாப் வில்லன் ஒருவர் இணையவிருக்கிறார். நடிகர் விஜய் தற்பொழுது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் 2018ஆம் ஆண்டு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்னும் திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்திற்காக நார்வேவில் நடந்த தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதை பெற்றார். அதன்பிறகு சிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் இணைந்தார். … Read more

தாய் தந்தை மீது நடிகர் விஜய் போட்ட வழக்கு! ஒரு வாரத்தில் விசாரணை!

Actor Vijay's case against mother and father! Inquiry in a week!

தாய் தந்தை மீது நடிகர் விஜய் போட்ட வழக்கு! ஒரு வாரத்தில் விசாரணை! நமது தமிழ் சினிமாவில் முன்னனி நட்சத்திரங்களான ரஜினி,கமல் இவர்களை அடுத்து இருப்பவர் விஜய் தான்.இவருக்கென்று பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.அதுமட்டுமின்றி இவர் அரசியலுக்குள் வர வேண்டுமென்று இவரது ரசிகர்கள் பெருமளவு எதிர்பார்த்தனர்.அவ்வாறு ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த சூழலில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை அவரது தந்தை எஸ்.சந்திரசேகர் மேற்கொண்டார்.அதுமட்டுமின்றி அந்த கட்சியின் … Read more

லீக் ஆன “பீஸ்ட்” திரைப்படத்தின் கதை! உண்மையா?

தளபதி விஜய் நடிக்கும் புதிய திரைப்படத்தின் கதை கரு வெளியானதாக தகவல்கள் வந்துள்ளது. பீஸ்ட் திரைப்படம் சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் பிரம்மாண்டமான மால் ஒன்றிற்கான செட் நிறுவப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, அந்த செட் உயர் மின்னழுத்தம், அட்ரினலின்-பம்பிங் ஆக்சன் காட்சிக்கு அந்த செட் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை வைத்துக்கொண்டு சமூக வலைத்தளங்கள் மற்றும் மீடியாக்களில் கதையின் கருவை அவர்களே உருவாக்கி கற்பனை செய்து வருகின்றனர். வெளிவந்த தகவல்களின்படி, … Read more

உண்மையை உடைத்த எஸ். ஏ. சந்திரசேகர்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

விஜய் மக்கள் இயக்கம் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் எனும் பெயரில் கட்சியாக மாறி இருக்கிறது. எனவும் கட்சியின் பெயரை தலைமை தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய் பதிவு செய்திருக்கிறார் எனவும் தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. கட்சியின் தலைவராக பத்மநாபன் அவர்களும், பொதுச் செயலாளராக எஸ்ஏ சந்திரசேகர் அவர்களும், என்று குறிப்பிடப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. நடிகர் விஜயின் தகப்பனார் எஸ் ஏ சந்திரசேகர், அவர்கள் இதனை … Read more