நான் பிச்சைக்காரியாக இருக்கிறேன்.!! உதவிக் கேட்டு பிரபல நடிகை கண்ணீர்.!!

நடிகை விஜயலட்சுமி செய்தியாளர்கள் சந்திப்பில் தனக்கு யாராவது உதவி செய்யுமாறு அழுதுகொண்டே பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் பூந்தோட்டம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. இவர் நடிகர் விஜய் மற்றும் சூர்யா இருவரும் இணைந்து நடித்த பிரண்ட்ஸ் திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும், பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுக்கு அண்ணியாகவும் நடித்துள்ளார். தற்போது, இவர் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள இவர் அதில், தான் பெங்களூரில் வசித்து வருவதாகவும், பணமில்லாமல் கஷ்டப்படுவதாகவும், … Read more

சீமான் மற்றும் ஹரி நாடார் மிரட்டலால் நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி

Actress Vijayalakshmi Suicide

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும்,இயக்குனருமான சீமானை மிரட்டி வீடியோ வெளியிட்ட நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி செய்தது தமிழ் திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் வெளியான ஃபிரண்ட்ஸ், பாஸ் என்ற பாஸ்கரன் மற்றும் மீசைய முறுக்கு போன்ற படங்களில் நடித்தவர் தான் நடிகை விஜயலட்சுமி. இவர் சென்னையில் திருவான்மியூரில் வசித்து வருகிறார்.இந்நிலையில் அவர் வீடியோவை வெளியிட்டு விட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து அவர் உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். … Read more